The group you are posting to is a
Usenet group . Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
From:
jmms <jmmsan... @gmail.com>
Date: Wed, 3 Dec 2008 13:04:41 -1200
Local: Wed, Dec 3 2008 8:04 pm
Subject: சமுதாய ஒப்பாரி.
மஹா சனங்களே, ஆ. ஊ ன்னன நாட்டுல ஆயிரம் பிரச்னைகள்...
ஆனா தீக்கதேனரு வழிவகய காணும்...
அதுக்கோசரம்தேன் இந்த ஒப்பாரி..
இத போடுவியா மாட்டியா ன்னு வேற எதிரணி தலயின் உருட்டல் மெரட்டல்....;((
நாங்க எப்பவும் எதிர்கட்சிக்கு ரொம்ப ?? மருவாத ?? கொடுக்குரவுக...;)
எதிரணியோட பொலம்பல் கீழ..பாருங்கய்யா....
தொடருங்க, திட்ட , கொட்ட வேண்டியவுகள அன்றாட செய்திகள...!!!!
" அட்ரா....!..அட்ரா..!!...அட்ரா..!!"
=========================================
"ஒப்பாரி வச்சி அளுதாக்கா ஒடஞ்ச மனசு சரியாவும்னு..... நான் ஒப்பாரி வச்சளுதேன்.....அத ஒத்துக்கத்தான் ஆளில்லையே..... என்னெப் பெத்த ராசா........
(மூக்கைச் சிந்திவிட்டு)
நா மட்டுந்தேன் ஆளுதேனா?.... இந்த நாயத்த கேக்க நாதியில்லே....அந்த கி.ம.வும் அளுதுப்புட்டு...இப்போ கிருத்துருவமா ஓடிப்பூட்டார்...! எட்ட நின்னு சிரிக்கிறாரே அவரு 'எட்டப்பனோட' ஒற மொறையோ....? ராசா......என்னெப்பெத்த ராசா.....
"ஒப்பாரி"க்கு தனி இழையொன்று துவக்கலாம் என்று நான் முடிவுசெய்து இங்கே அறிவிப்பு கொடுத்து பல நாட்களாகியும், மேதகு, ஒப்பாரிப் பாடல் அரசி அவர்கள் ஆங்காங்கே பல நிகழ்ச்சிகளில் பாடிக்கொண்டிருப்பதால்.....துவக்க விழா சற்று தாமதமாக நடைபெறுமென்று வருத்ததுடன் அறிவித்துக்கொள்கிறேன். (இது சம்பந்தமாக, நான் இங்கே ஒரு ஒப்பாரி பாடி உங்களை 'சோதிக்க' நேரமில்லையாதலால் நீங்கள் "பிழைத்தீர்கள்!" என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்!)
- கி.ம.
-- சாந்தி தன்னைப்போல் பிறரையும் நேசி.. http://punnagaithesam.blogspot.com/ =============================
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
Poongulali <poongulali.selvamu... @gmail.com>
Date: Thu, 4 Dec 2008 11:10:06 +0530
Local: Thurs, Dec 4 2008 12:40 am
Subject: Re: [anbudan] சமுதாய ஒப்பாரி.
ஏதோ என்னால் ஆன ஒப்பாரி ..................
தொட்டிலில என்ன வச்சு ஊரையெல்லாங் கூட்டி வச்சி அழகா தான் பேரும் வச்சி ஆசையா தான் வளர்தாரே ......எங்கப்பா...
அவர் ஆசையா வச்ச பேர சொல்ல ஒரு நாதியில்ல வாய் நெறைய கூப்பிடவும் அவர விட்டா ஆளுமில்ல
என் பேரு பட்ட கஷ்டமெல்லாம் வேறு யாரு பேரும் பட்டதில்ல வச்ச பேர வச்ச படி மெச்சிக்கிட்டு சுத்துராங்க
கல்கி மவராசன் சொன்ன பேருன்னு கவி கம்பரும் கூட சொன்னாரின்னு ஆசையா தேடிப் பிடிச்சு ஆரவாரமா பேரும் வச்சா
வாய் பேச தெரிஞ்சவங்க வாய்க்கு வசதியா கூப்பிடுறத யாரு கிட்ட சொல்லி அழ எந்த பேர நெனைச்சி அழ
ஆள வெட்ட முடியாம பேர மட்டும் பாதி வெட்டி மீதி பேர நிர்கதியா விட்டாங்க அத சொல்லி அழவா
பூங்கான்னு வெட்டி போட்டு பூங்ஸ்ன்னு கட்டி போட்டு அன்பால கட்டி போட்டு இப்ப பூங்ஸின்னு பல் வழியே கட்டின பல் வழியே பேரை குத்தியத சொல்லணுமா
முழுப் பேரு பள்ளிக்கூட வருகை ஏட்டோட அழிஞ்சி போச்சி மிசசமாகி கிடப்பதெல்லாம் கண்ட பல்லு பட்டு கிழிஞ்சி போச்சி
> மஹா சனங்களே,
> ஆ. ஊ ன்னன நாட்டுல
> ஆயிரம் பிரச்னைகள்...
> ஆனா தீக்கதேனரு வழிவகய காணும்...
> அதுக்கோசரம்தேன் இந்த ஒப்பாரி..
> இத போடுவியா மாட்டியா ன்னு வேற எதிரணி தலயின் உருட்டல் மெரட்டல்....;((
> நாங்க எப்பவும் எதிர்கட்சிக்கு ரொம்ப ?? மருவாத ?? கொடுக்குரவுக...;)
> எதிரணியோட பொலம்பல் கீழ..பாருங்கய்யா....
> தொடருங்க, திட்ட , கொட்ட வேண்டியவுகள அன்றாட செய்திகள...!!!!
> " அட்ரா....!..அட்ரா..!!...அட்ரா..!!"
> =========================================
> "ஒப்பாரி வச்சி அளுதாக்கா > ஒடஞ்ச மனசு சரியாவும்னு..... நான் > ஒப்பாரி வச்சளுதேன்.....அத > ஒத்துக்கத்தான் ஆளில்லையே..... > என்னெப் பெத்த ராசா........
> (மூக்கைச் சிந்திவிட்டு)
> நா மட்டுந்தேன் ஆளுதேனா?.... இந்த > நாயத்த கேக்க நாதியில்லே....அந்த > கி.ம.வும் அளுதுப்புட்டு...இப்போ > கிருத்துருவமா ஓடிப்பூட்டார்...! > எட்ட நின்னு சிரிக்கிறாரே அவரு > 'எட்டப்பனோட' ஒற மொறையோ....? > ராசா......என்னெப்பெத்த ராசா.....
> "ஒப்பாரி"க்கு தனி இழையொன்று துவக்கலாம் என்று நான் முடிவுசெய்து இங்கே > அறிவிப்பு கொடுத்து பல நாட்களாகியும், மேதகு, ஒப்பாரிப் பாடல் அரசி > அவர்கள் ஆங்காங்கே பல நிகழ்ச்சிகளில் > பாடிக்கொண்டிருப்பதால்.....துவக்க > விழா சற்று தாமதமாக நடைபெறுமென்று வருத்ததுடன் அறிவித்துக்கொள்கிறேன். > (இது சம்பந்தமாக, நான் இங்கே ஒரு ஒப்பாரி பாடி உங்களை 'சோதிக்க' > நேரமில்லையாதலால் நீங்கள் "பிழைத்தீர்கள்!" என்றும் > தெரிவித்துக்கொள்கிறேன்!)
> - கி.ம.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com>
Date: Thu, 4 Dec 2008 00:46:43 -0800 (PST)
Local: Thurs, Dec 4 2008 3:46 am
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
ஊருக்கெட்டு போனதுக்கு
ஒப்பாரி பாடச்சொன்னா.....தன்னோட
பேரு கெட்டுப் போனதுக்கு
பாடறாங்க ஒப்பாரி......
கொழந்தைல வக்கிறபேரு கொஞ்சநாள்தான் நெலச்சிருக்கும்.... தொட்டில்ல வக்கிற பேரு தொடராதும்மா வயசு பூரா.....
வக வகயா பேரு தேடி வச்சாலும் நம்ம வூட்டு வயசான பெருசுங்களுக்கு நாம வயசானலும் "பாப்பா"தான்!
பூங்குழலி தேன்குழலி கார்குழலி பஸ்குழலின்னு வாயெடுத்து கூப்புடத்தான் வராதும்மா பெருசுகளுக்கு!
முன் பல்லு முழுசும் போய் முறுக்குக்கூட தின்னா வயசில் முததமிழில் பேரச் சொல்ல முடியுமாம்மா பெருசுகளுக்கு?
பேந்துபோன பல்லு ஓட்டை பேசினாலே காத்து போவும்..... புஸ்...புஸ்...ன்னு காத்து போனா புரியுமா அவங்க தமிழு?
கலங்காதே திருமகளே! கண்ணைத் தொடச்சுக்கோ! பேரு பத்தின கவலை விட்டு ஊரு பத்தி கவலைப்படு! -------------------------------------------- பூவான பாப்பா இங்க பொலம்பிக்கிட்டு நிக்கறப்ப, ஏயக்கா...தாய்லாந்தக்கா! எங்கேதான் போனீக?
பொண்ணு கண்ணு தண்ணிவுட்டா பூவொலகம் தாங்காதாம்.... "பூ" வான பொண்ணு இத புரிஞ்சிக்க ஓடிவாங்க!
- கி.ம.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
Poongulali <poongulali.selvamu... @gmail.com>
Date: Thu, 4 Dec 2008 15:26:23 +0530
Local: Thurs, Dec 4 2008 4:56 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
என்ன சொல்லி அழுதாலும்
பாவி மனம் தாங்கலையே
என்ன ஆறுதல் சொன்னாலும்
பாழும் மனம் ஆறலையே
தேன் குழலின்னு பேரு வச்சா வாயெல்லாம் இனிக்குமின்னு கார்குழலின்னு பேரு வச்சா சொன்ன வாய் வலிக்குமின்னு வாய் நோகாம கூப்பிட தான் பூவான பேரு வச்சாங்க
குழலின்னு சொல்லிப் பார்த்தா தமிழ் வருமேன்னு ஆசைப்பட்டு குழலின்னு தமிழ் பேரா தேடிப் பிடிச்சு வச்சாங்க
பேரு சொல்ல ஆளில்லாம மனம் நொந்து வாடையிலே ஊரு பத்தி என்ன பாட யார் கிட்ட போய் சொல்ல
ஒத்த சனம் மட்டுமாவது என் முன்னாலே வந்து நின்னு பூங்குழலின்னு வாய் நிறைய பேரு சொன்ன மறு நிமிஷம் ஊரு பத்தி பாட்டெடுத்து வித விதமா பாட வாரேன்
On 04/12/2008, கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com> wrote:
> ஊருக்கெட்டு போனதுக்கு
> ஒப்பாரி பாடச்சொன்னா.....தன்னோட
> பேரு கெட்டுப் போனதுக்கு
> பாடறாங்க ஒப்பாரி......
> கொழந்தைல வக்கிறபேரு > கொஞ்சநாள்தான் நெலச்சிருக்கும்.... > தொட்டில்ல வக்கிற பேரு > தொடராதும்மா வயசு பூரா.....
> வக வகயா பேரு தேடி > வச்சாலும் நம்ம வூட்டு > வயசான பெருசுங்களுக்கு நாம > வயசானலும் "பாப்பா"தான்!
> பூங்குழலி தேன்குழலி > கார்குழலி பஸ்குழலின்னு > வாயெடுத்து கூப்புடத்தான் > வராதும்மா பெருசுகளுக்கு!
> முன் பல்லு முழுசும் போய் > முறுக்குக்கூட தின்னா வயசில் > முததமிழில் பேரச் சொல்ல > முடியுமாம்மா பெருசுகளுக்கு?
> பேந்துபோன பல்லு ஓட்டை > பேசினாலே காத்து போவும்..... > புஸ்...புஸ்...ன்னு காத்து போனா > புரியுமா அவங்க தமிழு?
> கலங்காதே திருமகளே! > கண்ணைத் தொடச்சுக்கோ! > பேரு பத்தின கவலை விட்டு > ஊரு பத்தி கவலைப்படு! > -------------------------------------------- > பூவான பாப்பா இங்க > பொலம்பிக்கிட்டு நிக்கறப்ப, > ஏயக்கா...தாய்லாந்தக்கா! > எங்கேதான் போனீக?
> பொண்ணு கண்ணு தண்ணிவுட்டா > பூவொலகம் தாங்காதாம்.... > "பூ" வான பொண்ணு இத > புரிஞ்சிக்க ஓடிவாங்க!
> - கி.ம.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
malligai <malligai3... @gmail.com>
Date: Thu, 4 Dec 2008 06:55:02 -0500
Local: Thurs, Dec 4 2008 6:55 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
கி.மா & பூங்ஸ்,
:))))))
ரெண்டு பேரும் கலக்கிட்டீங்க!!
செம..செம..செம!! :)
அன்புடன்... வாணி
///ஊருக்கெட்டு போனதுக்கு ஒப்பாரி பாடச்சொன்னா.....தன்னோட பேரு கெட்டுப் போனதுக்கு பாடறாங்க ஒப்பாரி......///
////தேன் குழலின்னு பேரு வச்சா வாயெல்லாம் இனிக்குமின்னு கார்குழலின்னு பேரு வச்சா சொன்ன வாய் வலிக்குமின்னு வாய் நோகாம கூப்பிட தான் பூவான பேரு வச்சாங்க////
2008/12/4 Poongulali <poongulali.selvamu... @gmail.com>
> என்ன சொல்லி அழுதாலும்
> பாவி மனம் தாங்கலையே
> என்ன ஆறுதல் சொன்னாலும்
> பாழும் மனம் ஆறலையே
> தேன் குழலின்னு பேரு வச்சா > வாயெல்லாம் இனிக்குமின்னு > கார்குழலின்னு பேரு வச்சா > சொன்ன வாய் வலிக்குமின்னு > வாய் நோகாம கூப்பிட தான் > பூவான பேரு வச்சாங்க
> குழலின்னு சொல்லிப் பார்த்தா > தமிழ் வருமேன்னு ஆசைப்பட்டு > குழலின்னு தமிழ் பேரா > தேடிப் பிடிச்சு வச்சாங்க
> பேரு சொல்ல ஆளில்லாம > மனம் நொந்து வாடையிலே > ஊரு பத்தி என்ன பாட > யார் கிட்ட போய் சொல்ல
> ஒத்த சனம் மட்டுமாவது > என் முன்னாலே வந்து நின்னு > பூங்குழலின்னு வாய் நிறைய > பேரு சொன்ன மறு நிமிஷம் > ஊரு பத்தி பாட்டெடுத்து > வித விதமா பாட வாரேன்
> On 04/12/2008, கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com> wrote: > > ஊருக்கெட்டு போனதுக்கு > > ஒப்பாரி பாடச்சொன்னா.....தன்னோட > > பேரு கெட்டுப் போனதுக்கு > > பாடறாங்க ஒப்பாரி......
> > கொழந்தைல வக்கிறபேரு > > கொஞ்சநாள்தான் நெலச்சிருக்கும்.... > > தொட்டில்ல வக்கிற பேரு > > தொடராதும்மா வயசு பூரா.....
> > வக வகயா பேரு தேடி > > வச்சாலும் நம்ம வூட்டு > > வயசான பெருசுங்களுக்கு நாம > > வயசானலும் "பாப்பா"தான்!
> > பூங்குழலி தேன்குழலி > > கார்குழலி பஸ்குழலின்னு > > வாயெடுத்து கூப்புடத்தான் > > வராதும்மா பெருசுகளுக்கு!
> > முன் பல்லு முழுசும் போய் > > முறுக்குக்கூட தின்னா வயசில் > > முததமிழில் பேரச் சொல்ல > > முடியுமாம்மா பெருசுகளுக்கு?
> > பேந்துபோன பல்லு ஓட்டை > > பேசினாலே காத்து போவும்..... > > புஸ்...புஸ்...ன்னு காத்து போனா > > புரியுமா அவங்க தமிழு?
> > கலங்காதே திருமகளே! > > கண்ணைத் தொடச்சுக்கோ! > > பேரு பத்தின கவலை விட்டு > > ஊரு பத்தி கவலைப்படு! > > -------------------------------------------- > > பூவான பாப்பா இங்க > > பொலம்பிக்கிட்டு நிக்கறப்ப, > > ஏயக்கா...தாய்லாந்தக்கா! > > எங்கேதான் போனீக?
> > பொண்ணு கண்ணு தண்ணிவுட்டா > > பூவொலகம் தாங்காதாம்.... > > "பூ" வான பொண்ணு இத > > புரிஞ்சிக்க ஓடிவாங்க!
> > - கி.ம.
--
---------------------------------------------------------
நான் எனப்படுவது யாதெனில்...
நீயும், நாமும் நீக்கப்பட்ட உணர்வுகளற்ற பிம்பத்தின் எச்சங்களாகும்...
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
jmms <jmmsan... @gmail.com>
Date: Thu, 4 Dec 2008 00:23:32 -1200
Local: Thurs, Dec 4 2008 7:23 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
யாரடிச்சு நீ அழுத
போரடிச்சா நீ அழுத
வெச்ச பேர கூப்பிடலன்னு
தச்ச முள்ளா தவிக்கிறியே
காமேசு குசும்பு பண்ணினாரா
கிம கதையேதும் போட்டாரா
ஷண்வேலு மிட்டாய பிடிங்கினாரா
சீனாய்யா சிதம்பரம்னு மெரட்டினாரா?
அரடிச்சாலும் சொல்லியழு மகளிரணி ஒரு கைப்பாக்கும்
வேணு அய்யா பாட்டெடுத்தாலும் பொன்ஸ் பாடி கடிச்சாலும் சிவா அதுக்கு ஆடினாலும் இளங்கோ கடிதம் போட்டாலும் விச்சு அருமைன்னு சொன்னாலும்
பூங்குழலின்னு இனி பாராட்ட
பூமகள் ஒன்ன சீராட்ட பூத்துகுலுங்கிட மகளிரணீ
பூவாய் உன்ன போற்றுமம்மா..
n
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Vishnu Rajan" <pksvi... @gmail.com>
Date: Thu, 4 Dec 2008 15:27:36 +0300
Local: Thurs, Dec 4 2008 7:27 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
எல்லா ஒப்பாரியும் ரொம்ப நல்லா இருக்குங்கோ ....
அன்புடன் விஷ்ணு
2008/12/4 jmms <jmmsan... @gmail.com>
> யாரடிச்சு நீ அழுத
> போரடிச்சா நீ அழுத
> வெச்ச பேர கூப்பிடலன்னு
> தச்ச முள்ளா தவிக்கிறியே
> காமேசு குசும்பு பண்ணினாரா
> கிம கதையேதும் போட்டாரா
> ஷண்வேலு மிட்டாய பிடிங்கினாரா
> சீனாய்யா சிதம்பரம்னு மெரட்டினாரா?
> அரடிச்சாலும் சொல்லியழு > மகளிரணி ஒரு கைப்பாக்கும்
> வேணு அய்யா பாட்டெடுத்தாலும் > பொன்ஸ் பாடி கடிச்சாலும் > சிவா அதுக்கு ஆடினாலும் > இளங்கோ கடிதம் போட்டாலும் > விச்சு அருமைன்னு சொன்னாலும்
> பூங்குழலின்னு இனி பாராட்ட
> பூமகள் ஒன்ன சீராட்ட > பூத்துகுலுங்கிட மகளிரணீ
> பூவாய் உன்ன போற்றுமம்மா..
> n
--
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...
" நீ மட்டும் நிஜமானால் ,... நான் என்றும் நிழலாவேன் " என் கவிதை ; www.vishnu-vichu.blogspot.com என் காதல் : www.vichu-vishnu.blogspot.com என் வருத்தம் ; www.enathu-ennangal.blogspot.com என் கடிதம் : www.vichuvichu.blogspot.com
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
jmms <jmmsan... @gmail.com>
Date: Thu, 4 Dec 2008 00:46:26 -1200
Local: Thurs, Dec 4 2008 7:46 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
சரி இப்ப ஒரு சமுதாய ஒப்பாரி.. வெள்ள மனசு எங்க பூமி வெள்ளம் வந்து சாஞ்சதய்யா கள்ளமில்லாத மனுசனத்தான் துள்ள வெச்சு பாத்ததய்யா
பள்ளி போக முடியலையே துள்ளி வெளாட முடியலயே அள்ளிவெக்க எடமில்லையே எள்ளி நகச்சு போனதய்யா
ஆத்தோரம் கொசுத்தொல்ல காதோரம் கடிக்குதய்யா சேதாராம் யார் தருவா ஆதாரம் இருந்துமிங்க
வியாவாரம் கொறஞ்சுடுச்சு தாழ்வாரம் நெறஞ்சுடுச்சு நோய்நொடி வந்துடுச்சு காய்கனி வெல ஏறிடுச்சு
தண்ணீர் பஞ்சமுன்னு தவிச்ச வாய்க்கு ஒதவிசெய்ய தடம்பொறண்டு வந்ததம்மா தலமேல மழை புயலாக...
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com>
Date: Thu, 4 Dec 2008 06:48:40 -0800 (PST)
Local: Thurs, Dec 4 2008 9:48 am
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
பட்டுப் பொடவைக்கும்
பச்சக்கல்லு நெக்லெசுக்கும்
சொட்டுச் சொட்டா கண்ணீரு வுடும்
"சுந்தரி"ங்க மத்தியில......
வச்ச பேருக்காவ
வருத்தப்படற தங்கச்சியே....
ஒறமொறயும் ஊர் சனமும் ஒன்னோட தோழிமாரும் வச்ச பேரக் கூப்புடலேன்னு வருத்தமே வேணாமம்மா!
"அன்புடன்" குழுமத்துல அத்தன அண்ணன்மாரும் ஆசையா பாசம்காட்டும் அருமத் தம்பிமாரும் அக்காமாரும் மாமிமாரும் அம்புட்டு சனம் இருக்கையில அசட்டுத்தனமா அழுறீயே.. அவங்க மன்சு என்னாவும்?
கி,ம,ன்னு ஒரு அண்ணா "கிறுக்குத்தனம்" செஞ்சாலும், "கிலுகிலுப்பை" வயசு இன்னும் கழியாத மனுஷரம்மா!
பொண்ணுங்க அழுதாலே 'பொல பொல'ன்னு கண்ணீர் வுட்டு "பொடிஞ்சிபோற' மனசுக்காரர் அவரு போதனையக் கேளு தாயீ!
பாழாப்போற 'மின்வெட்டு' பயமுறுத்துற வேளை இப்போ.. நாளைக்கு வர்றப்போ நல்ல சொல்லு சொல்லிப்போறேன்!
- கி/ம.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com>
Date: Thu, 4 Dec 2008 16:40:32 -0800 (PST)
Local: Thurs, Dec 4 2008 7:40 pm
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
===========================================
ரெண்டு பேரும் கலக்கிட்டீங்க!!
- ஆஸ்தான ஆயா.
===========================================
செம..செம..செம!! :) - அன்புடன்... வாணி
===========================================
கலக்கிட்டீங்கன்னு சொல்லிப்புட்டா கவலயெல்லாம் போயிடுமா..... கலங்கிவச்ச குட்டையில மீன்புடிக்க வாரீயளோ..........?
பூவாட்டம் இருந்த பொண்ணு புழுங்கிப்போயி நிக்கையில.. புரிஞ்சிக்கிட்டு அவுகளுக்கு புத்திசொல்ல வந்தா என்னா....?
ஏரோப்ளேன் கெடைக்கலையோ... எலிக்கு இப்போ 'பிரசவமோ...? என்ன இது சால்ஜாப்பு....? இங்க, ஏங்குதும்மா ஒரு பொண்ணு!
அது ஆரு வாணிப் பொண்ணு? அதிசயமா பேசுது......! "செம செம"ன்னு சொல்லிக்கிட்டு செவனேன்னு நிக்குது..... ஒடன்பொறவா தங்கச்சிக்கு ஒரு வார்த்த சொன்னா என்னா...?
- கி.ம.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Chidambaram Kasiviswanathan" <cheena... @googlemail.com>
Date: Fri, 5 Dec 2008 09:01:40 +0530
Local: Thurs, Dec 4 2008 10:31 pm
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
அன்பின் பூங்குழலி,
அழைக்கும் போதே வாய் இனிக்கிறது - மனம் மகிழ்கிறது.
அவசர உலகினில் - அனைத்தும் சுருங்கும் போது - பெயரும் சுருங்குகிறது
பெண்களுக்கு மணமுடித்தவுடன் பெயர் மாறுகிறது
காலத்தின் கோலம்
எனக்கும் ஷங்கர் என ஒரு பெயர் உண்டு. நீண்ட காலம் அப்பெயரினால் தான் அழைக்கப்பட்டேன் - அறிமுகப்படுத்தப்பட்டேன். ஒரு தலை முறை முடிந்து அடுத்த தலைமுறையினர் ஷங்கரெனில் யாரெனக் கேட்கின்றனர். சங்கரு என அன்பாக அழைத்த அம்மாவின் - பாட்டியின் குரல் இன்றும் நினைவினில் நிற்கிறது.
என்ன செய்வது ?
அன்புடன் ..... சீனா http://cheenakay.blogspot.com ----------------------------------------------
2008/12/4 Poongulali poongulali.selvamu... @gmail.com
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
Poongulali <poongulali.selvamu... @gmail.com>
Date: Fri, 5 Dec 2008 11:34:16 +0530
Local: Fri, Dec 5 2008 1:04 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
கண் கசக்கி நின்ன உடனே
கை நீட்டி நிக்கிறீங்க
நீட்டின்ன கை அத்தனையும்
கைக்குட்டை பிடிச்சிருக்கு
பிழிய பிழிய அழுதுவிட்டா பாரம் கொஞ்சம் எறங்கி விடும் சத்தமாக அழுதுவிட்டா சங்கடம் கொஞ்சம் தீர்ந்து விடும்
பூவான எம் மனசு சொமந்த பாரம் எறங்கிடுச்சி கல்லுன்னு நெனைச்சதெல்லாம் கற்கண்டா தெரிஞ்சிரிச்சி
எவர் வந்து அழைப்பாரோ எமன் வந்து அழைக்கு முன்னே எந்த பேர் சொல்வாரோ என் ஏங்கி நின்னு அழுகையிலே
மதுரையிலே வீரம் உண்டு மதுரையிலே மல்லி உண்டு மல்லிக்கும் மேலான பூ மனசு அங்க உண்டு
சீனா தானான்னு எளக்காரமா பாட்டிருக்கு அந்த பாட்டெழுதி வச்ச பய வாயெல்லாம் வெந்து போக
பூங்குழலி ன்னு வாய் நெறைய பேரு சொல்லி அழைச்சாங்க புன்ணான மனசுல தான் மருந்தள்ளி தெளிச்சாங்க
செல்வியை திருமதியா கொண்ட அய்யன் நீ வாழ்க உன் குலமெல்லாம் சங்கருன்னு பேர் சொல்ல சந்தோஷமா தான் வாழ்க
On 05/12/2008, Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com> wrote:
> அன்பின் பூங்குழலி,
> அழைக்கும் போதே வாய் இனிக்கிறது - மனம் மகிழ்கிறது.
> அவசர உலகினில் - அனைத்தும் சுருங்கும் போது - பெயரும் சுருங்குகிறது
> பெண்களுக்கு மணமுடித்தவுடன் பெயர் மாறுகிறது
> காலத்தின் கோலம்
> எனக்கும் ஷங்கர் என ஒரு பெயர் உண்டு. நீண்ட காலம் அப்பெயரினால் தான் > அழைக்கப்பட்டேன் - அறிமுகப்படுத்தப்பட்டேன். ஒரு தலை முறை முடிந்து அடுத்த > தலைமுறையினர் ஷங்கரெனில் யாரெனக் கேட்கின்றனர். சங்கரு என அன்பாக அழைத்த > அம்மாவின் - பாட்டியின் குரல் இன்றும் நினைவினில் நிற்கிறது.
> என்ன செய்வது ?
> அன்புடன் ..... சீனா > http://cheenakay.blogspot.com > ----------------------------------------------
> 2008/12/4 Poongulali poongulali.selvamu... @gmail.com
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Vishnu Rajan" <pksvi... @gmail.com>
Date: Fri, 5 Dec 2008 12:00:03 +0300
Local: Fri, Dec 5 2008 4:00 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
ரொம்ப நல்லா இருக்கு இந்த ஒப்பாரி அன்பின் பூங்குழலி ....
அன்புடன் விஷ்ணு
2008/12/5 Poongulali <poongulali.selvamu... @gmail.com>
> கண் கசக்கி நின்ன உடனே
> கை நீட்டி நிக்கிறீங்க
> நீட்டின்ன கை அத்தனையும்
> கைக்குட்டை பிடிச்சிருக்கு
> பிழிய பிழிய அழுதுவிட்டா > பாரம் கொஞ்சம் எறங்கி விடும் > சத்தமாக அழுதுவிட்டா > சங்கடம் கொஞ்சம் தீர்ந்து விடும்
> பூவான எம் மனசு > சொமந்த பாரம் எறங்கிடுச்சி > கல்லுன்னு நெனைச்சதெல்லாம் > கற்கண்டா தெரிஞ்சிரிச்சி
> எவர் வந்து அழைப்பாரோ > எமன் வந்து அழைக்கு முன்னே > எந்த பேர் சொல்வாரோ > என் ஏங்கி நின்னு அழுகையிலே
> மதுரையிலே வீரம் உண்டு > மதுரையிலே மல்லி உண்டு > மல்லிக்கும் மேலான பூ மனசு > அங்க உண்டு
> சீனா தானான்னு எளக்காரமா பாட்டிருக்கு > அந்த பாட்டெழுதி வச்ச பய > வாயெல்லாம் வெந்து போக
> பூங்குழலி ன்னு வாய் நெறைய > பேரு சொல்லி அழைச்சாங்க > புன்ணான மனசுல தான் > மருந்தள்ளி தெளிச்சாங்க
> செல்வியை திருமதியா > கொண்ட அய்யன் நீ வாழ்க > உன் குலமெல்லாம் சங்கருன்னு பேர் சொல்ல > சந்தோஷமா தான் வாழ்க
> On 05/12/2008, Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com> > wrote: > > அன்பின் பூங்குழலி,
> > அழைக்கும் போதே வாய் இனிக்கிறது - மனம் மகிழ்கிறது.
> > அவசர உலகினில் - அனைத்தும் சுருங்கும் போது - பெயரும் சுருங்குகிறது
> > பெண்களுக்கு மணமுடித்தவுடன் பெயர் மாறுகிறது
> > காலத்தின் கோலம்
> > எனக்கும் ஷங்கர் என ஒரு பெயர் உண்டு. நீண்ட காலம் அப்பெயரினால் தான் > > அழைக்கப்பட்டேன் - அறிமுகப்படுத்தப்பட்டேன். ஒரு தலை முறை முடிந்து அடுத்த > > தலைமுறையினர் ஷங்கரெனில் யாரெனக் கேட்கின்றனர். சங்கரு என அன்பாக அழைத்த > > அம்மாவின் - பாட்டியின் குரல் இன்றும் நினைவினில் நிற்கிறது.
> > என்ன செய்வது ?
> > அன்புடன் ..... சீனா > > http://cheenakay.blogspot.com > > ----------------------------------------------
> > 2008/12/4 Poongulali poongulali.selvamu... @gmail.com
--
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...
" நீ மட்டும் நிஜமானால் ,... நான் என்றும் நிழலாவேன் " என் கவிதை ; www.vishnu-vichu.blogspot.com என் காதல் : www.vichu-vishnu.blogspot.com என் வருத்தம் ; www.enathu-ennangal.blogspot.com என் கடிதம் : www.vichuvichu.blogspot.com
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
Poongulali <poongulali.selvamu... @gmail.com>
Date: Fri, 5 Dec 2008 16:49:09 +0530
Local: Fri, Dec 5 2008 6:19 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
வெள்ள மனசு எங்க பூமி
வெள்ளம் வந்து சாஞ்சதய்யா
கள்ளமில்லாத மனுசனத்தான்
துள்ள வெச்சு பாத்ததய்யா
பள்ளி போக முடியலையே துள்ளி வெளாட முடியலயே அள்ளிவெக்க எடமில்லையே எள்ளி நகச்சு போனதய்யா
ஆத்தோரம் கொசுத்தொல்ல காதோரம் கடிக்குதய்யா சேதாராம் யார் தருவா ஆதாரம் இருந்துமிங்க
வியாவாரம் கொறஞ்சுடுச்சு தாழ்வாரம் நெறஞ்சுடுச்சு நோய்நொடி வந்துடுச்சு காய்கனி வெல ஏறிடுச்சு
தண்ணீர் பஞ்சமுன்னு தவிச்ச வாய்க்கு ஒதவிசெய்ய தடம்பொறண்டு வந்ததம்மா தலமேல மழை புயலாக சாந்தி
பதிலுக்கு
மழை பெஞ்ச கோலத்தை கண்ணெதிர சொல்லிப்புட்ட நீ அழுத கண்ணீரில் என் தலை மாட்ட நனைச்சி புட்ட
என்னூரில் பெஞ்ச மழை உன் நெஞ்ச நனைச்சிருச்சே நீ அழுத கண்ணீரில் என் மனசெல்லாம் கரஞ்சிருச்சே
ஒத்தையில நீ அழுதா எம்மனசு தாங்காது உன் கண்ணீரின் ஈரத்திலே என் கண்மையும் காயாது
ஊருக்குள்ள வெயிலெல்லாம் கொளுதினப்ப பெய்யலியே வருணனுக்கு தவமிருந்து கும்பிட்டப்ப பொழியலையே ஊர் கழுதைக்கு கல்யாணம் செஞ்சப்ப வரலையே என்ன கொற தீக்க இப்ப ஊரு மூழ்க வந்திச்சோ
வயல் உழுக போன எம்மாமன் மனம் தாங்கலையே நெலமே ஏரி ஆக கண்ட கோலம் பொறுக்கலையே நெல்லடுக்கி வச்ச களமெல்லாம் முளைச்சுதிப்ப வயலாக
கோடி கோடி பணத்தை கொட்டி ரோட்டை போட்டு வச்சாங்க போட்ட ரோட்டை காங்கலியே போன எடம் தெரியலையே
தண்ணி வந்தா பேப்பர் கப்பல் விடும் சின்னதெல்லாம் படகெடுத்து வந்த கோலம் கண்ணுக்குள்ள மாறலையே
என்ன சொல்லி என்ன பண்ண பெஞ்ச மழை பெஞ்சது தான் மவராசி அழாதே எம்மனசு கத்தி அழும் கண்ணீர துடைச்சிட்டு பத்திரமா வந்து சேரு
On 05/12/2008, Vishnu Rajan <pksvi... @gmail.com> wrote:
> ரொம்ப நல்லா இருக்கு இந்த ஒப்பாரி அன்பின் பூங்குழலி ....
> அன்புடன் > விஷ்ணு
> 2008/12/5 Poongulali <poongulali.selvamu... @gmail.com>
> > கண் கசக்கி நின்ன உடனே > > கை நீட்டி நிக்கிறீங்க > > நீட்டின்ன கை அத்தனையும் > > கைக்குட்டை பிடிச்சிருக்கு
> > பிழிய பிழிய அழுதுவிட்டா > > பாரம் கொஞ்சம் எறங்கி விடும் > > சத்தமாக அழுதுவிட்டா > > சங்கடம் கொஞ்சம் தீர்ந்து விடும்
> > பூவான எம் மனசு > > சொமந்த பாரம் எறங்கிடுச்சி > > கல்லுன்னு நெனைச்சதெல்லாம் > > கற்கண்டா தெரிஞ்சிரிச்சி
> > எவர் வந்து அழைப்பாரோ > > எமன் வந்து அழைக்கு முன்னே > > எந்த பேர் சொல்வாரோ > > என் ஏங்கி நின்னு அழுகையிலே
> > மதுரையிலே வீரம் உண்டு > > மதுரையிலே மல்லி உண்டு > > மல்லிக்கும் மேலான பூ மனசு > > அங்க உண்டு
> > சீனா தானான்னு எளக்காரமா பாட்டிருக்கு > > அந்த பாட்டெழுதி வச்ச பய > > வாயெல்லாம் வெந்து போக
> > பூங்குழலி ன்னு வாய் நெறைய > > பேரு சொல்லி அழைச்சாங்க > > புன்ணான மனசுல தான் > > மருந்தள்ளி தெளிச்சாங்க
> > செல்வியை திருமதியா > > கொண்ட அய்யன் நீ வாழ்க > > உன் குலமெல்லாம் சங்கருன்னு பேர் சொல்ல > > சந்தோஷமா தான் வாழ்க
> > On 05/12/2008, Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com> > wrote: > > > அன்பின் பூங்குழலி,
> > > அழைக்கும் போதே வாய் இனிக்கிறது - மனம் மகிழ்கிறது.
> > > அவசர உலகினில் - அனைத்தும் சுருங்கும் போது - பெயரும் சுருங்குகிறது
> > > பெண்களுக்கு மணமுடித்தவுடன் பெயர் மாறுகிறது
> > > காலத்தின் கோலம்
> > > எனக்கும் ஷங்கர் என ஒரு பெயர் உண்டு. நீண்ட காலம் அப்பெயரினால் தான் > > > அழைக்கப்பட்டேன் - அறிமுகப்படுத்தப்பட்டேன். ஒரு தலை முறை முடிந்து அடுத்த > > > தலைமுறையினர் ஷங்கரெனில் யாரெனக் கேட்கின்றனர். சங்கரு என அன்பாக அழைத்த > > > அம்மாவின் - பாட்டியின் குரல் இன்றும் நினைவினில் நிற்கிறது.
> > > என்ன செய்வது ?
> > > அன்புடன் ..... சீனா > > > http://cheenakay.blogspot.com > > > ----------------------------------------------
> > > 2008/12/4 Poongulali poongulali.selvamu... @gmail.com
> > -- > > என்றும் > > இனிய தோழன் > > விஷ்ணு ...
> > " நீ மட்டும் நிஜமானால் ,... நான் என்றும் நிழலாவேன் " > > என் கவிதை ; www.vishnu-vichu.blogspot.com > > என் காதல் : www.vichu-vishnu.blogspot.com > > என் வருத்தம் ; www.enathu-ennangal.blogspot.com > > என் கடிதம் : www.vichuvichu.blogspot.com
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
jmms <jmmsan... @gmail.com>
Date: Fri, 5 Dec 2008 14:44:32 -1200
Local: Fri, Dec 5 2008 9:44 pm
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
> பதிலுக்கு
> மழை பெஞ்ச கோலத்தை > கண்ணெதிர சொல்லிப்புட்ட > நீ அழுத கண்ணீரில் > என் தலை மாட்ட நனைச்சி புட்ட
> என்னூரில் பெஞ்ச மழை > உன் நெஞ்ச நனைச்சிருச்சே > நீ அழுத கண்ணீரில் > என் மனசெல்லாம் கரஞ்சிருச்சே
> ஒத்தையில நீ அழுதா > எம்மனசு தாங்காது > உன் கண்ணீரின் ஈரத்திலே > என் கண்மையும் காயாது
> ஊருக்குள்ள வெயிலெல்லாம் > கொளுதினப்ப பெய்யலியே > வருணனுக்கு தவமிருந்து > கும்பிட்டப்ப பொழியலையே > ஊர் கழுதைக்கு கல்யாணம் > செஞ்சப்ப வரலையே > என்ன கொற தீக்க இப்ப > ஊரு மூழ்க வந்திச்சோ
> வயல் உழுக போன > எம்மாமன் மனம் தாங்கலையே > நெலமே ஏரி ஆக > கண்ட கோலம் பொறுக்கலையே > நெல்லடுக்கி வச்ச களமெல்லாம் > முளைச்சுதிப்ப வயலாக
> கோடி கோடி பணத்தை கொட்டி > ரோட்டை போட்டு வச்சாங்க > போட்ட ரோட்டை காங்கலியே > போன எடம் தெரியலையே
சூப்பர்..
/*-தண்ணி வந்தா பேப்பர்
> கப்பல் விடும் சின்னதெல்லாம்
> படகெடுத்து வந்த கோலம்
> கண்ணுக்குள்ள மாறலையே
> என்ன சொல்லி என்ன பண்ண > பெஞ்ச மழை பெஞ்சது தான் > மவராசி அழாதே > எம்மனசு கத்தி அழும் > கண்ணீர துடைச்சிட்டு > பத்திரமா வந்து சேரு
கலக்கிட்டீங்க பூங்குழலி... ( முழுசா பேர் அடிக்கவெச்சுட்டியே ஆத்தா..:)) )
On 05/12/2008, Vishnu Rajan <pksvi... @gmail.com> wrote:
> > ரொம்ப நல்லா இருக்கு இந்த ஒப்பாரி அன்பின் பூங்குழலி ....
> > அன்புடன் > > விஷ்ணு
> > 2008/12/5 Poongulali <poongulali.selvamu... @gmail.com>
> > > கண் கசக்கி நின்ன உடனே > > > கை நீட்டி நிக்கிறீங்க > > > நீட்டின்ன கை அத்தனையும் > > > கைக்குட்டை பிடிச்சிருக்கு
> > > பிழிய பிழிய அழுதுவிட்டா > > > பாரம் கொஞ்சம் எறங்கி விடும் > > > சத்தமாக அழுதுவிட்டா > > > சங்கடம் கொஞ்சம் தீர்ந்து விடும்
> > > பூவான எம் மனசு > > > சொமந்த பாரம் எறங்கிடுச்சி > > > கல்லுன்னு நெனைச்சதெல்லாம் > > > கற்கண்டா தெரிஞ்சிரிச்சி
> > > எவர் வந்து அழைப்பாரோ > > > எமன் வந்து அழைக்கு முன்னே > > > எந்த பேர் சொல்வாரோ > > > என் ஏங்கி நின்னு அழுகையிலே
> > > மதுரையிலே வீரம் உண்டு > > > மதுரையிலே மல்லி உண்டு > > > மல்லிக்கும் மேலான பூ மனசு > > > அங்க உண்டு
> > > சீனா தானான்னு எளக்காரமா பாட்டிருக்கு > > > அந்த பாட்டெழுதி வச்ச பய > > > வாயெல்லாம் வெந்து போக
> > > பூங்குழலி ன்னு வாய் நெறைய > > > பேரு சொல்லி அழைச்சாங்க > > > புன்ணான மனசுல தான் > > > மருந்தள்ளி தெளிச்சாங்க
> > > செல்வியை திருமதியா > > > கொண்ட அய்யன் நீ வாழ்க > > > உன் குலமெல்லாம் சங்கருன்னு பேர் சொல்ல > > > சந்தோஷமா தான் வாழ்க
> > > On 05/12/2008, Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com> > > wrote: > > > > அன்பின் பூங்குழலி,
> > > > அழைக்கும் போதே வாய் இனிக்கிறது - மனம் மகிழ்கிறது.
> > > > அவசர உலகினில் - அனைத்தும் சுருங்கும் போது - பெயரும் சுருங்குகிறது
> > > > பெண்களுக்கு மணமுடித்தவுடன் பெயர் மாறுகிறது
> > > > காலத்தின் கோலம்
> > > > எனக்கும் ஷங்கர் என ஒரு பெயர் உண்டு. நீண்ட காலம் அப்பெயரினால் தான் > > > > அழைக்கப்பட்டேன் - அறிமுகப்படுத்தப்பட்டேன். ஒரு தலை முறை முடிந்து > அடுத்த > > > > தலைமுறையினர் ஷங்கரெனில் யாரெனக் கேட்கின்றனர். சங்கரு என அன்பாக அழைத்த > > > > அம்மாவின் - பாட்டியின் குரல் இன்றும் நினைவினில் நிற்கிறது.
> > > > என்ன செய்வது ?
> > > > அன்புடன் ..... சீனா > > > > http://cheenakay.blogspot.com > > > > ----------------------------------------------
> > > > 2008/12/4 Poongulali poongulali.selvamu... @gmail.com
> > > -- > > > என்றும் > > > இனிய தோழன் > > > விஷ்ணு ...
> > > " நீ மட்டும் நிஜமானால் ,... நான் என்றும் நிழலாவேன் " > > > என் கவிதை ; www.vishnu-vichu.blogspot.com > > > என் காதல் : www.vichu-vishnu.blogspot.com > > > என் வருத்தம் ; www.enathu-ennangal.blogspot.com > > > என் கடிதம் : www.vichuvichu.blogspot.com
--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
jmms <jmmsan... @gmail.com>
Date: Fri, 5 Dec 2008 15:28:48 -1200
Local: Fri, Dec 5 2008 10:28 pm
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
பொருளாதார வீழ்ச்சி
கும்பகோணத்துல இடியிடிச்சா குத்தாலத்துல பெய்யணுமா மழை? அமெரிக்காகாரன் ஆடம்பரத்துக்கு அப்பாவி ஆசியன் பலியாகணுமா?
கடன ஒடன வாங்கிப்போட்டு கட்டடமும் பாதி கட்டியாச்சு தை மாச திருமணத்துக்கு தைரியமா தேதி குறிச்சாச்சு
பத்திரிக்கை நீட்டையிலே பதவி போன சேதிகேட்டு பாதி உசிரு போயிடுச்சே பயித்தியந்தான் பிடிச்சுருச்சே.!
வெரலுக்கு தகுந்தே வீங்கினாலும் வெவரமாவே இருந்திட்டாலும் விவசாயமும் செழிப்பில்லையே விதின்னு தலையில ஏத்துக்கவா?
ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு சும்மாவா சொன்னாங்க ஸ்டாக்குல போட்டா அள்ளிகிட்டு போகும்னு நேத்துவந்தவன் கதவுட்டான்
போட்டபணத்த கூட எடுக்கலயே போட சொன்னவனயும் காணலயே போக்கத்தவன போதையில பாத்தாலும் போடணூம் ரெண்டு கூட்டியாங்க..
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com>
Date: Sat, 6 Dec 2008 05:28:35 -0800 (PST)
Local: Sat, Dec 6 2008 8:28 am
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
மஹா ஜனங்களே.....!
சமுதாயமும் சம்சாரமும் ஒண்ணை ஒண்ணு பிரிக்கமுடியாத அளவுக்குப் பின்னிக்
கிடக்கற சமாசாரம்!
சமுதாயம் சரியாகணும்னா, முதல்ல ஒவ்வொரு வூட்டு 'சம்சாரம்'மும் சரியாகணும். அவங்களுக்கு 33% கெடைக்கணும்னு நாம முயற்சி பண்ணுறபோது.....கணவன்மார்களை 3% கூட மதிக்காத SOME சாரங்களும் இருக்காங்க! அப்படி ஒரு சம்சாரத்தப்பத்தி ஒரு கணவன் (ஐயோ..நானில்லே!) பாடுற "ஒப்பாரி"ய இங்க தர்றேன்!
- கி.ம. --------------------------------------------------------------------------- -------------------- சமுதாயம் செறக்கணும்னா சம்சாரம் நெறக்கணும்னு சாமியாரு சொல்லிவச்ச சாத்திரம்லாம் பொய்யில்லே.... வூட்டுக்கு வூடு பொஞ்சாதிங்க ஒசந்து நிக்கற காலமாச்சே.......
யாருக்கிட்ட சொல்லி அழ... கூறுகெட்ட என்கதைய....!
கண்ணுகளா காமேசு..ஷண்வேலு..!
'பேரு' சரியில்லேன்னு பொலம்புனாங்க ஒரு தங்கச்சி... "Pair" ரே சரியில்லேன்னு பொலம்பறது எங்கச்சி.....
'மச்சினி'ய கட்டியிருந்தா மகாராசா ஆயிருப்பேன்...... மிச்ச சொத்தும் கைக்கு வந்து 'மில்லினர்'ரா மாறியிருப்பேன்..... அத்த மவ எனக்காவ ஆறு வருஷம் காத்துருந்தா... ஒத்த சட அமசவல்லி என்கூட 'ஓடிவர' காத்துருந்தா..... இத்தனையும் வுடுப்புட்டு இவளுக்குத் தாலி கட்டி மொத்துப் பட்டு வாடுறேனே.. மோசமாப் போனேனே.....
காமேசு.....ஷண்வேலூ..... இன்னம் கேளுங்க தம்பிகளா..!
சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் சீறி நிக்கற பொஞ்சாதிய என்ன பண்ணி மாத்தறதுன்னு எனக்குச் சொல்ல ஆருருக்கா......?
பொண்ணுங்க மனசெல்லாம் பொண்ணுக்குத்தான் தெரியுமுன்னு 'ஆயா'க்கிட்ட சொல்லி அழுதா ஆபத்தா முடிஞ்சிடுமே.... 'அதானே!' போட்டுக்கிட்டு 'ஆளு'களும் வந்துடுமே.... யாருக்கிட்ட சொல்லி அழ......? யாராச்சும் கேளுங்கய்யா........!
விஷ்ணுத் தம்பி நீ கேளு... வெவரமெல்லாம் சொல்லப்போறேன்...
வேலைக்குப் போன பொஞ்சாதி வீடு வந்து சேந்தப்போ பசியா இருப்பாளேன்னு பாவப்பட்டது குத்தமாச்சே.......
சோபால சாஞ்சுக்கிட்டு சோம்பலா இருந்தவள "பால் ஆத்தி தரட்டுமா?'ன்னு பாசத்தோட கேட்டு வச்சேன்....!
"தோச ஒண்ணு முறுவலா தொவையல் வச்சுக் கொண்டாங்க! எண்ணெ ரொம்ப ஊத்திடணும்... எளஞ்செவப்பா வெந்துடணும்..... சீக்கிரமா கொண்டு வாங்க... 'சீரியல்' போடுற டயமாச்சு!"ன்னு போட்டாய்யா ஆர்டரு....அவ போலீசு ஆர்டராட்டம்.....!
அடுக்களைக்கு ஓடிப்போய் அடுப்பையும் பத்தவச்சி, தோசக்கல்ல மேல ஏத்தி தொடங்குனேன்யா தோச ஊத்த.....
எது செஞ்சாலும் தப்பு சொல்லும் எம்பொஞ்சாதி கொணம் தெரிஞ்சு முறுவலா தோச ஊத்தி முடியறப்ப...... அவ சத்தம்....!
"இன்னுமா வேகலே? இதுக்கு இவ்ளோ நேரமா? மச மசன்னு வேல செஞ்சா மத்தவேல என்னா ஆவும்? கொண்டுவாங்க சீக்கிரமா! "கோலங்கள்" சீரியல் போட்டுட்டான்!"
எடுத்துக்கிட்டு ஓடுனேம்பா.. என்னருமை பொஞ்சாதிக்கு... எடுத்துப் பாத்தா தோசய எரிஞ்சி வுளுந்தா எம்மேல!
"இது என்னா, தோசையா? இல்லே உங்க அம்மா மூஞ்சியா?" கருகிப்போயி கெடக்குதே....உம்ம கண்ணுல என்னா கோளாறு...? அப்படின்னு திட்டறா... அழுகை வந்து அடக்கிக்கிட்டேன்....
சீரியலு "தேவயானி" கூட சிரிச்சுட்டா என்னெப் பாத்து..... நாக்கத்தான் புடுங்கிக்கிட்டு நாண்டுக்கலாம்னு தோணிடுச்சு...
"கருகிப்போன தோசைய களுதகூட தின்னாது!... எப்படி இது கருகிப்போச்சு... எனக்கு அது தெரிஞ்சாகணும்!'
அடுப்பு பக்கம் வந்து நின்னு இடுப்புலத்தான் கையவச்சி இனுசுபெக்டர் பாணியில என்னெயே அதட்டறாப்பா...!
"அடுப்படியிலகூட அப்படியென்னா சிந்தனையாம்? கத எழுதத் தெரிஞ்சியென்ன கடுகளவாச்சும் மூளை வேணும்!"
"எப்படி கறுப்பா ஆச்சின்னு எனக்குச் சொல்லு தாயீன்னு பரபரப்பா நான் கேக்க... பல்லத்தான் கடிக்கறாப்பா...!
"கல்ல திருப்பிப்போட்டா கரி ஒட்டாம என்ன பண்ணும்? நல்ல மாவையெல்லாம் நாசம் பண்ண வந்தீகளா....?"
தோசக்கல்ல பாத்த நான் தொங்கப்போட்டேன் என் தலைய! "அடிப்பக்கம் ஊத்துன" மாவு அட்டக்கரியா போயிருக்கு!
தேஞ்சுபோன மூஞ்சியோட ஹாலுக்கு நான் வந்தப்ப "தேவயானி" என்னெப் பாத்து திருட்டுத்தனமா சிரிக்கிறாப்பா!
அன்பான தம்பிகளே... அண்ணன் சொல்றதக் கேளுங்களேன்! கண்ணாலத்துக்கு முன்னாடி கத்துக்குங்க சமையலத்தான்!
தாலி கட்டுனவ முன்னால தல குனிஞ்சி நிக்கவேணாம்! தறிகெட்டுப் போயிடுச்சி தமிழ்நாட்டு பொம்பள கொணம்!
சமுதாயம் திருந்தணும்னா சம்சாரம் திருந்தணும்! இதச் சொல்லி அளுவத்தான் இங்க வந்து உக்காந்தேன்....!
=====================================
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
jmms <jmmsan... @gmail.com>
Date: Sat, 6 Dec 2008 14:52:23 -1200
Local: Sat, Dec 6 2008 9:52 pm
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
On 12/6/08, கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com> wrote:
> மஹா ஜனங்களே.....! > சமுதாயமும் சம்சாரமும் ஒண்ணை ஒண்ணு பிரிக்கமுடியாத அளவுக்குப் பின்னிக் > கிடக்கற சமாசாரம்!
> சமுதாயம் சரியாகணும்னா, முதல்ல ஒவ்வொரு வூட்டு > 'சம்சாரம்'மும் சரியாகணும். அவங்களுக்கு 33% கெடைக்கணும்னு நாம முயற்சி > பண்ணுறபோது.....கணவன்மார்களை 3% கூட மதிக்காத SOME சாரங்களும் > இருக்காங்க! அப்படி ஒரு > சம்சாரத்தப்பத்தி ஒரு கணவன் (ஐயோ..நானில்லே!) பாடுற > "ஒப்பாரி"ய இங்க தர்றேன்!
> - கி.ம.
> --------------------------------------------------------------------------- -------------------- > சமுதாயம் செறக்கணும்னா > சம்சாரம் நெறக்கணும்னு > சாமியாரு சொல்லிவச்ச > சாத்திரம்லாம் பொய்யில்லே.... > வூட்டுக்கு வூடு பொஞ்சாதிங்க > ஒசந்து நிக்கற காலமாச்சே.......
> யாருக்கிட்ட சொல்லி அழ... > கூறுகெட்ட என்கதைய....!
> கண்ணுகளா காமேசு..ஷண்வேலு..!
> 'பேரு' சரியில்லேன்னு > பொலம்புனாங்க ஒரு தங்கச்சி... > "Pair" ரே சரியில்லேன்னு > பொலம்பறது எங்கச்சி.....
ஹாஹா
'மச்சினி'ய கட்டியிருந்தா
> மகாராசா ஆயிருப்பேன்...... > மிச்ச சொத்தும் கைக்கு வந்து > 'மில்லினர்'ரா மாறியிருப்பேன்.....
அட
அத்த மவ எனக்காவ
> ஆறு வருஷம் காத்துருந்தா... > ஒத்த சட அமசவல்லி என்கூட > 'ஓடிவர' காத்துருந்தா.....
அடடே
இத்தனையும் வுடுப்புட்டு
> இவளுக்குத் தாலி கட்டி > மொத்துப் பட்டு வாடுறேனே.. > மோசமாப் போனேனே.....
வெளங்கிச்சு...
காமேசு.....ஷண்வேலூ.....
> இன்னம் கேளுங்க தம்பிகளா..!
> சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் > சீறி நிக்கற பொஞ்சாதிய > என்ன பண்ணி மாத்தறதுன்னு > எனக்குச் சொல்ல ஆருருக்கா......?
> பொண்ணுங்க மனசெல்லாம் > பொண்ணுக்குத்தான் தெரியுமுன்னு > 'ஆயா'க்கிட்ட சொல்லி அழுதா > ஆபத்தா முடிஞ்சிடுமே....
ஆமா உருட்டு கட்ட ரெடியாயிருக்கு..:)
'அதானே!' போட்டுக்கிட்டு
> 'ஆளு'களும் வந்துடுமே....
> யாருக்கிட்ட சொல்லி அழ......?
> யாராச்சும் கேளுங்கய்யா........!
> விஷ்ணுத் தம்பி நீ கேளு... > வெவரமெல்லாம் சொல்லப்போறேன்...
> வேலைக்குப் போன பொஞ்சாதி > வீடு வந்து சேந்தப்போ > பசியா இருப்பாளேன்னு > பாவப்பட்டது குத்தமாச்சே.......
> சோபால சாஞ்சுக்கிட்டு > சோம்பலா இருந்தவள > "பால் ஆத்தி தரட்டுமா?'ன்னு > பாசத்தோட கேட்டு வச்சேன்....!
> "தோச ஒண்ணு முறுவலா > தொவையல் வச்சுக் கொண்டாங்க! > எண்ணெ ரொம்ப ஊத்திடணும்... > எளஞ்செவப்பா வெந்துடணும்..... > சீக்கிரமா கொண்டு வாங்க... > 'சீரியல்' போடுற டயமாச்சு!"ன்னு > போட்டாய்யா ஆர்டரு....அவ > போலீசு ஆர்டராட்டம்.....!
> அடுக்களைக்கு ஓடிப்போய் > அடுப்பையும் பத்தவச்சி, > தோசக்கல்ல மேல ஏத்தி > தொடங்குனேன்யா தோச ஊத்த.....
> எது செஞ்சாலும் தப்பு சொல்லும் > எம்பொஞ்சாதி கொணம் தெரிஞ்சு > முறுவலா தோச ஊத்தி > முடியறப்ப...... அவ சத்தம்....!
> "இன்னுமா வேகலே? > இதுக்கு இவ்ளோ நேரமா? > மச மசன்னு வேல செஞ்சா > மத்தவேல என்னா ஆவும்? > கொண்டுவாங்க சீக்கிரமா! > "கோலங்கள்" சீரியல் போட்டுட்டான்!"
> எடுத்துக்கிட்டு ஓடுனேம்பா.. > என்னருமை பொஞ்சாதிக்கு... > எடுத்துப் பாத்தா தோசய > எரிஞ்சி வுளுந்தா எம்மேல!
> "இது என்னா, தோசையா? > இல்லே உங்க அம்மா மூஞ்சியா?" > கருகிப்போயி கெடக்குதே....உம்ம > கண்ணுல என்னா கோளாறு...? > அப்படின்னு திட்டறா... > அழுகை வந்து அடக்கிக்கிட்டேன்....
அய்யோ பாவம்..:(
சீரியலு "தேவயானி" கூட
> சிரிச்சுட்டா என்னெப் பாத்து.....
> நாக்கத்தான் புடுங்கிக்கிட்டு
> நாண்டுக்கலாம்னு தோணிடுச்சு...
> "கருகிப்போன தோசைய > களுதகூட தின்னாது!... > எப்படி இது கருகிப்போச்சு... > எனக்கு அது தெரிஞ்சாகணும்!'
> அடுப்பு பக்கம் வந்து நின்னு > இடுப்புலத்தான் கையவச்சி > இனுசுபெக்டர் பாணியில > என்னெயே அதட்டறாப்பா...!
> "அடுப்படியிலகூட > அப்படியென்னா சிந்தனையாம்? > கத எழுதத் தெரிஞ்சியென்ன > கடுகளவாச்சும் மூளை வேணும்!"
அதான் இல்லையே
"எப்படி கறுப்பா ஆச்சின்னு
> எனக்குச் சொல்லு தாயீன்னு
> பரபரப்பா நான் கேக்க...
> பல்லத்தான் கடிக்கறாப்பா...!
> "கல்ல திருப்பிப்போட்டா > கரி ஒட்டாம என்ன பண்ணும்?
ஹாஹாஹா:)
நல்ல மாவையெல்லாம்
> நாசம் பண்ண வந்தீகளா....?"
> தோசக்கல்ல பாத்த நான் > தொங்கப்போட்டேன் என் தலைய! > "அடிப்பக்கம் ஊத்துன" மாவு > அட்டக்கரியா போயிருக்கு!
> தேஞ்சுபோன மூஞ்சியோட > ஹாலுக்கு நான் வந்தப்ப > "தேவயானி" என்னெப் பாத்து > திருட்டுத்தனமா சிரிக்கிறாப்பா!
> அன்பான தம்பிகளே... > அண்ணன் சொல்றதக் கேளுங்களேன்! > கண்ணாலத்துக்கு முன்னாடி > கத்துக்குங்க சமையலத்தான்!
இது ....இது ...பேச்சு...வாழ்த்துகள்..
தாலி கட்டுனவ முன்னால
> தல குனிஞ்சி நிக்கவேணாம்!
> தறிகெட்டுப் போயிடுச்சி
> தமிழ்நாட்டு பொம்பள கொணம்!
> சமுதாயம் திருந்தணும்னா > சம்சாரம் திருந்தணும்! > இதச் சொல்லி அளுவத்தான் > இங்க வந்து உக்காந்தேன்....!
...
read more »
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com>
Date: Sat, 6 Dec 2008 19:19:35 -0800 (PST)
Local: Sat, Dec 6 2008 10:19 pm
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
அப்பாடா! பின்னால இருந்து ஒருத்தங்க "அதானே!" போடாமக்கூட இவங்க ஒரு
கமெண்ட் எழுதியிருக்காங்கன்னா......அங்க....ஏதோ....?
"ஒப்பாரிக் கலைமாமணி" வாயால பாராட்டு வாங்கினோமோ இல்லையோ....ஏதோ அவங்க பங்குக்கு கூடவே வார்த்தையால ரெண்டு இடி இடிச்சிட்டு போயிருக்காங்க! எல்லாம் "வம்சம் மேல இருக்கற பாசம்!"
இதுக்குகூட நாலுவரி ஒப்பாரி பாடலாம்னு வாயெல்லாம் துடிக்குது! இன்னும் படிச்சு எழுதறவங்க எழுதட்டும்!
- கி.ம.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com>
Date: Sun, 7 Dec 2008 06:03:14 -0800 (PST)
Local: Sun, Dec 7 2008 9:03 am
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
மார்க்கெட்டு போவச் சொன்னா மானமெல்லாம் போவுதக்கா.....
தள தளன்னு இருக்கற தரமான கடையாப் பாத்து தக்காளி வாங்கச்சொல்லி....ஒங்க "தங்கோச்சீ" அனுப்பிவச்சா.....
"தள தள"ன்னு இருந்த ஒரு தக்காளிக் காரிக்கிட்ட "மளமள"ன்னு போடசொன்னேன் "மனச" அவ பறிசுக்கிட்டா......யக்கா......
வூட்டுக்குப் போயி கொட்டுனப்போ வூடு பூரா அளூகல் நாத்தம்.... கொட்டுனது தக்காளி மட்டுமா...யக்கா... கொரங்குபோல இவ புடுங்கல்......
கொத்தவர வாங்கி வந்தா கொத்தாப் புடுங்கறாளே....... அவரக்கா வாங்கி வந்தா அவர் (hour) கணக்கா திட்டறாளே.... பாவக்கா வாங்கி வந்தா கோவத்தக் காட்டுறாளே..... வெண்டக்கா வாங்கி வந்தா சண்டதான் புடிக்கறாளே....
என்னதான் வாங்கறது..... எப்படித்தான் வாழறது.....யக்கா.. தம்பிக்கு ஆறுதலு தயங்காம சொல்லுங்கக்கா....ஒங்கள நம்பித்தான் நானிருக்கேன் நல்லசேதி சொல்லுங்கக்கா......!
- கி.ம.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
Poongulali <poongulali.selvamu... @gmail.com>
Date: Mon, 8 Dec 2008 10:50:02 +0530
Local: Mon, Dec 8 2008 12:20 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
> மஹா ஜனங்களே.....!
> சமுதாயமும் சம்சாரமும் ஒண்ணை ஒண்ணு பிரிக்கமுடியாத அளவுக்குப் பின்னிக்
> கிடக்கற சமாசாரம்!
> சமுதாயம் சரியாகணும்னா, முதல்ல ஒவ்வொரு வூட்டு > 'சம்சாரம்'மும் சரியாகணும். அவங்களுக்கு 33% கெடைக்கணும்னு நாம முயற்சி > பண்ணுறபோது.....கணவன்மார்களை 3% கூட மதிக்காத SOME சாரங்களும் > இருக்காங்க! அப்படி ஒரு > சம்சாரத்தப்பத்தி ஒரு கணவன் (ஐயோ..நானில்லே!) பாடுற > "ஒப்பாரி"ய இங்க தர்றேன்!
> - கி.ம. > --------------------------------------------------------------------------- -------------------- > சமுதாயம் செறக்கணும்னா > சம்சாரம் நெறக்கணும்னு > சாமியாரு சொல்லிவச்ச > சாத்திரம்லாம் பொய்யில்லே.... > வூட்டுக்கு வூடு பொஞ்சாதிங்க > ஒசந்து நிக்கற காலமாச்சே.......
> யாருக்கிட்ட சொல்லி அழ... > கூறுகெட்ட என்கதைய....! > வேறு யாரோட கதைன்னு பார்த்தா உங்களது தானா? > கண்ணுகளா காமேசு..ஷண்வேலு..!
> 'பேரு' சரியில்லேன்னு > பொலம்புனாங்க ஒரு தங்கச்சி... > "Pair" ரே சரியில்லேன்னு > பொலம்பறது எங்கச்சி..... > 'மச்சினி'ய கட்டியிருந்தா > மகாராசா ஆயிருப்பேன்...... > மிச்ச சொத்தும் கைக்கு வந்து > 'மில்லினர்'ரா மாறியிருப்பேன்..... > அத்த மவ எனக்காவ
ஆறு வருஷம் காத்துருந்தா...
> ஒத்த சட அமசவல்லி என்கூட
> 'ஓடிவர' காத்துருந்தா.....
> இத்தனையும் வுடுப்புட்டு
> இவளுக்குத் தாலி கட்டி
> மொத்துப் பட்டு வாடுறேனே..
> மோசமாப் போனேனே.....
> அமெரிக்காவில் மர்லின் மன்றோ காத்திருந்தா ,இங்கேயும் தான் சினேகா காத்திருக்கா ன்னு சொல்ல வேண்டியது தானே
> காமேசு.....ஷண்வேலூ.....
> இன்னம் கேளுங்க தம்பிகளா..!
> சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் > சீறி நிக்கற பொஞ்சாதிய > என்ன பண்ணி மாத்தறதுன்னு > எனக்குச் சொல்ல ஆருருக்கா......?
> பொண்ணுங்க மனசெல்லாம் > பொண்ணுக்குத்தான் தெரியுமுன்னு > 'ஆயா'க்கிட்ட சொல்லி அழுதா > ஆபத்தா முடிஞ்சிடுமே.... > 'அதானே!' போட்டுக்கிட்டு > 'ஆளு'களும் வந்துடுமே.... > யாருக்கிட்ட சொல்லி அழ......? > யாராச்சும் கேளுங்கய்யா........!
அதானே
> விஷ்ணுத் தம்பி நீ கேளு... > வெவரமெல்லாம் சொல்லப்போறேன்...
> வேலைக்குப் போன பொஞ்சாதி > வீடு வந்து சேந்தப்போ > பசியா இருப்பாளேன்னு > பாவப்பட்டது குத்தமாச்சே.......
என்ன பாசம் !
> சோபால சாஞ்சுக்கிட்டு > சோம்பலா இருந்தவள > "பால் ஆத்தி தரட்டுமா?'ன்னு > பாசத்தோட கேட்டு வச்சேன்....!
> "தோச ஒண்ணு முறுவலா > தொவையல் வச்சுக் கொண்டாங்க! > எண்ணெ ரொம்ப ஊத்திடணும்... > எளஞ்செவப்பா வெந்துடணும்..... > சீக்கிரமா கொண்டு வாங்க... > 'சீரியல்' போடுற டயமாச்சு!"ன்னு > போட்டாய்யா ஆர்டரு....அவ > போலீசு ஆர்டராட்டம்.....!
> அடுக்களைக்கு ஓடிப்போய் > அடுப்பையும் பத்தவச்சி, > தோசக்கல்ல மேல ஏத்தி > தொடங்குனேன்யா தோச ஊத்த.....
> எது செஞ்சாலும் தப்பு சொல்லும் > எம்பொஞ்சாதி கொணம் தெரிஞ்சு > முறுவலா தோச ஊத்தி > முடியறப்ப...... அவ சத்தம்....!
> "இன்னுமா வேகலே? > இதுக்கு இவ்ளோ நேரமா? > மச மசன்னு வேல செஞ்சா > மத்தவேல என்னா ஆவும்? > கொண்டுவாங்க சீக்கிரமா! > "கோலங்கள்" சீரியல் போட்டுட்டான்!"
> எடுத்துக்கிட்டு ஓடுனேம்பா.. > என்னருமை பொஞ்சாதிக்கு... > எடுத்துப் பாத்தா தோசய > எரிஞ்சி வுளுந்தா எம்மேல!
> "இது என்னா, தோசையா? > இல்லே உங்க அம்மா மூஞ்சியா?"
:)))))))))
> கருகிப்போயி கெடக்குதே....உம்ம
> கண்ணுல என்னா கோளாறு...?
> அப்படின்னு திட்டறா...
> அழுகை வந்து அடக்கிக்கிட்டேன்....
> சீரியலு "தேவயானி" கூட > சிரிச்சுட்டா என்னெப் பாத்து..... > நாக்கத்தான் புடுங்கிக்கிட்டு > நாண்டுக்கலாம்னு தோணிடுச்சு...
> "கருகிப்போன தோசைய > களுதகூட தின்னாது!... > எப்படி இது கருகிப்போச்சு... > எனக்கு அது தெரிஞ்சாகணும்!'
> அடுப்பு பக்கம் வந்து நின்னு > இடுப்புலத்தான் கையவச்சி > இனுசுபெக்டர் பாணியில > என்னெயே அதட்டறாப்பா...!
> "அடுப்படியிலகூட > அப்படியென்னா சிந்தனையாம்? > கத எழுதத் தெரிஞ்சியென்ன > கடுகளவாச்சும் மூளை வேணும்!" > "எப்படி கறுப்பா ஆச்சின்னு > எனக்குச் சொல்லு தாயீன்னு > பரபரப்பா நான் கேக்க... > பல்லத்தான் கடிக்கறாப்பா...!
> "கல்ல திருப்பிப்போட்டா > கரி ஒட்டாம என்ன பண்ணும்? > நல்ல மாவையெல்லாம் > நாசம் பண்ண வந்தீகளா....?"
> தோசக்கல்ல பாத்த நான் > தொங்கப்போட்டேன் என் தலைய! > "அடிப்பக்கம் ஊத்துன" மாவு > அட்டக்கரியா போயிருக்கு!
> தேஞ்சுபோன மூஞ்சியோட > ஹாலுக்கு நான் வந்தப்ப > "தேவயானி" என்னெப் பாத்து > திருட்டுத்தனமா சிரிக்கிறாப்பா!
சினேகாவிலிருந்து தேவாயானிக்கு மாறியாச்சா ?
> அன்பான தம்பிகளே... > அண்ணன் சொல்றதக் கேளுங்களேன்! > கண்ணாலத்துக்கு முன்னாடி > கத்துக்குங்க சமையலத்தான்!
உருப்படியான யோசனை
> தாலி கட்டுனவ முன்னால
> தல குனிஞ்சி நிக்கவேணாம்!
> தறிகெட்டுப் போயிடுச்சி
> தமிழ்நாட்டு பொம்பள கொணம்!
> சமுதாயம் திருந்தணும்னா
...
read more »
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
jmms <jmmsan... @gmail.com>
Date: Mon, 8 Dec 2008 12:27:39 +0700
Local: Mon, Dec 8 2008 12:27 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
2008/12/8 Poongulali <
> > கிரிஜா மாமியோட > சோதனை காலமிது > அழகில அர்ச்சுனரெல்லாம் > அவங்களுக்காக நின்னாங்க > குணத்தில தர்மரெல்லாம் > கூட்டமாக வந்தாங்க > வீரத்தில விஜயனெல்லாம் > வாசலுக்கே வந்தாங்க
ஆமாஆஆஆஆஆஆஆஆஆஆஆ
> இத்தனை பெரெல்லாம் > அவங்கள ஆசைப்பட்டு > வந்து நின்னா > பாழாப் போன நேரத்திலே > கி ம வுக்கு யோகம் அடிச்சிருச்சி > அவங்க ஜாதகத்தில் அப்ப தான் > சனிப் பெயர்ச்சி நடந்திருச்சி
அட கிமாஆஆஆஆஆஆஆஆஆஆஆ
> களச்சி போய் வீடு வந்தா > கனிவாக பேச வேணாம் > வெண் சாமரம் கொண்டு வந்து > ஆசையாக வீச வேணாம் > வயிறு தான் பசிக்குதின்னு > தோசை ஒண்ணு கேட்டு வச்சா > தீச்சு அதை கொண்டு வந்த > சோகத்தை எங்க சொல்ல > நளன் போல புருஷனெல்லாம் > ஊருக்குள்ள சமைக்கையிலே > அடுப்பு பக்கம் வர விடாம > வெளியிலே வச்சு வளர்த்த > அவங்க மாமியார் கையை சுட்டு வைங்க
அய்யோ மாமாஆஆஆஆஆஆஆ????
எங்க சங்கத்தின் பெண் சிங்கம் பூங்குழலிக்கு மகளிரணி சார்பா தங்க மலர் மாலையை அணிவிக்கிறோம்...
சபாஷ் சரியான போட்டி...
-- சாந்தி தன்னைப்போல் பிறரையும் நேசி.. http://punnagaithesam.blogspot.com/ =============================
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com>
Date: Mon, 8 Dec 2008 00:32:50 -0800 (PST)
Local: Mon, Dec 8 2008 3:32 am
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
கச்சேரி களை கட்டறாப்பல இருக்கே!
தம்பிகளா! உங்கள்ல "ஒப்பாரி" பாடத்தெரிஞ்சவங்க எல்லாரும் இங்க வரலாம்!
"இவங்கள"விட உங்களுக்கு நல்லாவே பாடவரும்னு எனக்குத்தெரியும்!
-கி.ம.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com>
Date: Mon, 8 Dec 2008 00:45:36 -0800 (PST)
Local: Mon, Dec 8 2008 3:45 am
Subject: Re: சமுதாய ஒப்பாரி.
==============================================
சினேகாவிலிருந்து தேவயானிக்கு மாறியாச்சா ?
============================================== தனது போட்டியாளான "சிநேகா"வின், பிரியரான இந்த ஆணழகன் இப்படி தன் மனையாளிடம் "அட்டக்கரி" தோசை விஷயமாய் வாங்கிக் கட்டிக்கொள்கிறாரே....."நல்லா வேணும்!" என்னும் மனமகிழ்ச்சியோடு அந்த "தெத்துப்பல்லழகியாள்" தேவயானி சிரித்ததால்தான் யாம் அவள் முகத்தை ஏறெடுத்து நோக்கினோமேயன்றி.......வேறொன்றுமில்லை!
- கி.ம.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"dhivya sarala" <sarala.dhivy... @gmail.com>
Date: Mon, 8 Dec 2008 12:51:34 +0400
Local: Mon, Dec 8 2008 3:51 am
Subject: Re: [anbudan] Re: சமுதாய ஒப்பாரி.
ரெடி ஒன் டூ திரி…..
நான் ஒப்பாரி பாடட்டுமா ஆயா?
நீ சொன்னா நான் பாடுவேன்
வரட்டா கி.ம
2008/12/8 கிரிஜா மணாளன் <girijamanaalanhum... @gmail.com>
> ==============================================
> சினேகாவிலிருந்து தேவயானிக்கு மாறியாச்சா ?
> ============================================== > தனது போட்டியாளான "சிநேகா"வின், பிரியரான இந்த ஆணழகன் இப்படி தன் > மனையாளிடம் "அட்டக்கரி" தோசை விஷயமாய் வாங்கிக் > கட்டிக்கொள்கிறாரே....."நல்லா வேணும்!" என்னும் மனமகிழ்ச்சியோடு அந்த > "தெத்துப்பல்லழகியாள்" தேவயானி சிரித்ததால்தான் யாம் அவள் முகத்தை > ஏறெடுத்து நோக்கினோமேயன்றி.......வேறொன்றுமில்லை!
> - கி.ம.
--
அன்புடன்
இனியவன் பாலகத் தமிழன் - இளங்கோவன்
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.