Web Images Videos Maps News Shopping Gmail more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  Messages 1 - 25 of 56 - Collapse all  -  Translate all to Translated (View all originals)   Newer >
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
jmms  
View profile  
 More options Jul 4, 3:27 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Fri, 3 Jul 2009 19:27:31 -1200
Local: Sat, Jul 4 2009 3:27 am
Subject: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

குழந்தையின் சேட்டையும் அடிபடுதலும்.

சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!- தினமும் 100 முறையாவது சொல்லியாகணும்...

காலங்காத்தாலே ஷாபிங் போய்விட்டு அடுத்த 3 நாள் விடுமுறை என்பதால் வெளியூர்
போகலாம் , காரை செர்வீஸ் பண்ணவிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பாடு
கொடுத்துவிட்டு மீண்டும் சென்று காரை எடுத்து வரலாம் னு பெரியவனை அங்கே
விட்டுவிட்டு சின்னவரை கூட்டி வீடு வந்தேன்..

கிரில்லில் சிக்கனை புரட்டிக்கொண்டிருந்த சமயம், தடால் னு சத்தம்.. தொடர்ந்து
வீல் என்ற அழுகை...

சோபாவில்  ஏறியவன் சோபாவோடு சாய்ந்து கீழே விழுந்து நாடி பிளந்து ரத்தம்
கொட்டுது.. உடனே ஐஸ் பேக் வைத்து டாக்ஸியை அழைத்து மருத்துவமனை ஓடினேன்...
சட்டையெல்லாம் ரத்தம்..

இதில் அந்த இடத்தில் ஐஸ் பேக் வைக்க விடாமல் ஒரே அழுகையும் பிடிவாதமும்...

எமெர்ஜென்ஸி சென்றதும் தயாராய் டீம் ( 10 பேருக்கும் மேல் ) அவனை படுக்க தூக்கி
செல்ல, அவனோ என் கையை விடாமல் பற்றிக்கொள்ள... அவன் காயத்தை துடைக்க, அங்கு ஊசி
போட... கையை காலை துணி வைத்து இருக சுற்ற...அப்பப்பா

எனக்கே மயக்கம் வந்துடும் போல.ரத்தத்தை பார்த்து. என்னை ஒரு நர்ஸ் ஆறுதல்
படுத்தி அழைத்து சென்று தண்ணீர் கொடுத்து  உட்கார சொல்ல...குழந்தையி ஒவ்வோரு
அழுகையும் நம்மை மீறி கண்ணீர் பொங்குதே.. அடக்க நினைத்தாலும் அடங்குதா
என்ன..?..

அப்ப கொஞ்சம் வெளில வேணா இருங்க ன்னு சொன்னா அம்மா அம்மா னு பிள்ளை கத்துறான்..
அவனிடம் பேசிக்கொண்டே இருந்தேன் திரைக்கு பின்னால்..

இப்படி என்றாவது நடக்கும் என தெரிந்ததுதான்.. பள்ளியில் ஜிம்னாஸ்டிக்
கட்டாயம்,.. அதை படித்துவிட்டு வீட்டில் தரையில் நடப்பதே இல்லை.. மேசை அடுத்து
சோபா அடுத்து ஊஞ்சல் அடுத்து சருக்கு.. படுக்கையறைக்குள் வந்தாலும் ஒரே
குட்டிக்கரணம் தான்.. விளிம்பில் விழுந்து பலமுறை என்னை அலற வைத்துள்ளான்...

எப்பத்தான் பயம் வருமோ.. எப்படித்தான் பிள்ளை வளர்த்தார்களோ என் மாமியாரும் (
8) அன்னையும்.. ( 6 ).   ( அவர்களைப்போல்  பெற்றோருக்கு சமர்ப்பணம் இந்த
பதிவு..)

கணவனுக்கு அழைத்தால் மீட்டிங்காம்.. ( போன் ஆஃப் )நண்பரிடம் சொல்ல
சொல்லிவிட்டு, மருத்துவமனையிலேயே காத்திருக்க ஓடி வந்தார்..அதற்குள் தூங்கி
விட்டான் குழந்தை..

திரும்ப வீட்டுக்கு வந்து லஞ்சமாக அவன் விரும்பிய சாக்லேட் சிப்ஸ் ( நார்மல்
நாள்களில் தடா செய்யப்பட்டவை இவையெல்லம் ) கண்ட பானங்கள் வாங்கி கொடுத்து ஒரு
வழியா தூங்குறார் ...

இத இப்ப கண்டிப்பா பதிவு  போட்டாகணுமான்னு கேட்டா, " அதுக்காக இந்தியாவுக்கு
போன் போட்டு சொந்தங்களை கலங்கடிக்க முடியாதேன்னு  தான் இங்க கொட்டிட்டேன்.. "
மனசு லேசாச்சுல்ல..

All Growing pains... உங்க அனுபவம் இருந்தா பகிருங்க..

நாளைக்கு போட்ட ட்ரிப் கேன்சலாகுமா ஆகாதான்னு பெரியவன் வந்து அப்பப்ப பாவமா
பார்த்துட்டு போறான்.. :)

பெரியவனை வளர்க்கும்போது இவ்வளவு சேட்டையில்லை..

இப்ப அந்த பேண்டேஜை எப்ப பிரிக்கலாம்னு கேட்டு ஒரே தொந்தரவு..அது ஆகும் ஒரு
வாரம்.. தண்ணி படாம பாத்துக்கணும்...

வீட்டுக்கு வந்துமே இம்புட்டு சொல்லியும் மேசை மேல் ஏறி அவன் ஜூஸை
எடுக்கிறான்.. ஒரு நிமிஷம் கூட உட்காரமுடியாது அவனால்..என்னத்த சொல்ல..????..

சாதாரணமாகவே போர் பற்றிய வலி நீங்கவில்லை.. இப்படியான வலி வேதனை, ரத்தம், அதன்
நியாபகத்தை அதிகப்படுத்தி ஆறுதல் தருது நம் வேதனை ஒன்றும் பெரிதல்ல என்றே...

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
APPANAH KUALA LUMPUR  
View profile  
 More options Jul 4, 4:17 am
From: APPANAH KUALA LUMPUR <appana...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 16:17:15 +0800
Local: Sat, Jul 4 2009 4:17 am
Subject: Re: [anbudan] சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

இருபத்து வருடங்களுக்கு முன்
ஜிம்னாஸ்டிக் பயிற்சி செய்யும்
பொது எனக்கு வரவில்லை .
குட்டிகரணம் போட்டேன்.
thank you Mr Indran MPLP
தொங்கும் ஏணியில் ஏறிவிட்டேன்
இறங்க தெரியவில்லை
பத்து  அடி உயரம்
கயிறை விட்டால் நான்  பிரியாணி
கீழே ஆசிரியர் மாணவர்கள்
இறங்கும் வழி   சொல்ல
புரியாமல் பாதுகாப்பாக இறங்கிவிட்டேன்
வீட்டில் குட்டிக் கரணம கண்ணாடி அலமாரி
உடைத்து வாங்கி கட்டிக் கொண்டேன் .

4 ஜூலை, 2009 3:27 pm அன்று, jmms <jmmsan...@gmail.com> எழுதியது:

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Poongulali  
View profile  
 More options Jul 4, 4:52 am
From: Poongulali <poongulali.selvamu...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 14:22:14 +0530
Local: Sat, Jul 4 2009 4:52 am
Subject: Re: [anbudan] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

என் சின்ன மகன் இது போல் தான் எங்காவது அடிப்பட்டு கொண்டு வருவான்.ஒரு
முறை பள்ளியில் விழுந்து இடது கண் கிட்ட காயம் ,தையல் தேவைப்பட்டது ....இதில்
எனக்கு வலிக்கவில்லை என்று பெருமை வேறு ..சும்மா சொல்லிக் கொள்வான் .இப்போது
இரண்டு நாட்களுக்கு முன் முடியோடு சேர்த்து முகத்திலும் காயம் ,,யாரோ
விளையாடும் போது மிதித்து விட்டார்களாம் ...
பிள்ளைகள் அடிபடும் போது பார்க்க சங்கடம் தான் சாந்தி ,ஆனால் குழந்தைகள்
 தானே  விரைவில் சரியாகி விடும் ,வருந்தாதீர்கள்

2009/7/4 APPANAH KUALA LUMPUR <appana...@gmail.com>

...

read more »

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 4, 4:57 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Fri, 3 Jul 2009 20:57:16 -1200
Local: Sat, Jul 4 2009 4:57 am
Subject: Re: [anbudan] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

2009/7/3 Poongulali <poongulali.selvamu...@gmail.com>

> என் சின்ன மகன் இது போல் தான் எங்காவது அடிப்பட்டு கொண்டு வருவான்.ஒரு
> முறை பள்ளியில் விழுந்து இடது கண் கிட்ட காயம் ,தையல் தேவைப்பட்டது ....இதில்
> எனக்கு வலிக்கவில்லை என்று பெருமை வேறு ..சும்மா சொல்லிக் கொள்வான்

:)))

> .இப்போது இரண்டு நாட்களுக்கு முன் முடியோடு சேர்த்து முகத்திலும் காயம் ,,யாரோ
> விளையாடும் போது மிதித்து விட்டார்களாம் ...

அய்யோ.

> பிள்ளைகள் அடிபடும் போது பார்க்க சங்கடம் தான் சாந்தி ,ஆனால் குழந்தைகள்
>  தானே  விரைவில் சரியாகி விடும் ,வருந்தாதீர்கள்

சரிதான் பூங்குழலி.. அடிபாட்டு ரத்தம் கொட்டும்போது ஒரு படபடப்பு வருது பாருங்க
கையும் ஓடல காலும் ஓடல..

நன்றி பூங்குழலி...

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 4, 4:58 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Fri, 3 Jul 2009 20:58:23 -1200
Local: Sat, Jul 4 2009 4:58 am
Subject: Re: [anbudan] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

2009/7/3 APPANAH KUALA LUMPUR <appana...@gmail.com>

அடப்பாவமே..!!!

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Girijamanaalan  
View profile  
 More options Jul 4, 5:14 am
From: Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 02:14:37 -0700 (PDT)
Local: Sat, Jul 4 2009 5:14 am
Subject: Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!
பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போதுதான் நாம் அவர்களை 'அக்கறையுடன்'
கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், அவர்கள் பள்ளியிலோ,
வெளியிடங்களிலோ விளையாடும்போது கீழே விழுந்து ஏதாவது பாதிப்புகள்
ஏற்படுவதை நாம் தடுக்கமுடியாதே?
எனவே, அவர்களுக்கு தக்கமுறையில் புத்திமதிகள் கூறி, விளையாடும்போதும்,
சாலையில் நடக்கும்போதும் கவனம் தேவை என்ற அறிவுரையையும் கொடுக்கவேண்டியது
பெற்றோரின் கடமை.

- கி.ம.

(என் பால்ய வயதில் என்னுடன் படித்த 10 வயது சிறுவர்கள் எல்லாம் சைக்கிள்
பழகிக்கொண்டுவிட்டார்கள். எனக்கு அதைப் பழக ஆசை இருந்தாலும்,
பயந்தசுபாவமுள்ள என் அம்மா, "இப்போ வேணாம்டா! பெரியவனா ஆனப்பறம்
கத்துக்கலாம்!" என்று தடுத்துக்கொண்டே இருந்ததால்.......நான் சைக்கிள்
கற்றுக்கொண்டது எனது 18 வது வயதில்! தன் பிள்ளை கீழே விழுந்து
அடிபட்டுவிடக்கூடாதே என பெற்றோருக்கு கவலை வேண்டியதுதான், அதற்காக
இப்படியா?)

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 4, 5:37 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Fri, 3 Jul 2009 21:37:13 -1200
Local: Sat, Jul 4 2009 5:37 am
Subject: Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

2009/7/3 Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>

> பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போதுதான் நாம் அவர்களை 'அக்கறையுடன்'
> கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், அவர்கள் பள்ளியிலோ,
> வெளியிடங்களிலோ விளையாடும்போது கீழே விழுந்து ஏதாவது பாதிப்புகள்
> ஏற்படுவதை நாம் தடுக்கமுடியாதே?
> எனவே, அவர்களுக்கு தக்கமுறையில் புத்திமதிகள் கூறி, விளையாடும்போதும்,
> சாலையில் நடக்கும்போதும் கவனம் தேவை என்ற அறிவுரையையும்
> கொடுக்கவேண்டியது
> பெற்றோரின் கடமை.

ஆமா சார்..

> - கி.ம.

> (என் பால்ய வயதில் என்னுடன் படித்த 10 வயது சிறுவர்கள் எல்லாம் சைக்கிள்
> பழகிக்கொண்டுவிட்டார்கள். எனக்கு அதைப் பழக ஆசை இருந்தாலும்,
> பயந்தசுபாவமுள்ள என் அம்மா, "இப்போ வேணாம்டா! பெரியவனா ஆனப்பறம்
> கத்துக்கலாம்!" என்று தடுத்துக்கொண்டே இருந்ததால்.......நான் சைக்கிள்
> கற்றுக்கொண்டது எனது 18 வது வயதில்! *தன் பிள்ளை கீழே விழுந்து
> அடிபட்டுவிடக்கூடாதே என பெற்றோருக்கு கவலை வேண்டியதுதான், அதற்காக
> இப்படியா?)*

 ஹ்ஆஹாஹா.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறீங்க எனக்கு அடிபடவா?...

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "[தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!" by Tthamizth Tthenee
Tthamizth Tthenee  
View profile  
 More options Jul 4, 6:26 am
From: Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 15:56:52 +0530
Local: Sat, Jul 4 2009 6:26 am
Subject: Re: [anbudan] Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

சொன்னாக் கேளும்மா கீழே இறங்கு

என்பதைப் படித்தவுடன்  என் கடந்த கால நினைவுகள்

ஒரு முறை வற்றல் போடுவதற்காக என் அன்னை மொட்டை மாடிக்கு  ஏணிப்படி வழியாக
சென்றார்கள்

அது ஒரு ஓட்டு வீடு, ஒருபக்கம் மட்டும் கொஞ்சம்  சம தளம் இருக்கும்
அந்த இடத்தில் வற்றல் காயப் போடுவார்கள்

என்னுடைய அண்ணனின் மகன் தாமோதரன் அப்போது சிறு பிள்ளை (3 வயது/)
அவன் எப்போதும் பாட்டியுடனே அதாவது என் அன்னையுடனே இருப்பான்
பாட்டி பாட்டி  என்று அவர்கள் பின்னாலேயே  சுற்றிக்கொண்டிருப்பான்
அவன் எப்படியோ  பாட்டி மாடியில் இருக்கிறார்கள் என்ரு தெரிந்து கொண்டு  ஏணியில்
ஏறி  ஒட்டுகளைக் கடந்து  என் தாயாரிடம் சென்று பாட்டி  என்று குரல்
விட்டிருக்கிறான்
என் தாயார் பதறிப் போய் எப்பிடிடா வந்தே என்று தூக்கி அணைத்துக் கொண்டு
கேட்டாள் (அவ்வளவு பாட்டி பக்தி)

பிறகு அங்கிருந்த படியே கீழே இருந்த என்னை அழைத்தார்கள்
நான் மாடிக்கு சென்று குழந்தையை எடுத்துக்கொண்டு கீழே வந்தேன்
நல்லவேளையாக எங்கும் கீழே விழாமல் எப்படித்தான் ஏறிச் சென்றானோ
என்பதை இப்போது நினைத்தாலும்  பயமாக இருக்கிறது

கீழிருந்த படியே நான் என் அம்மாவிடம் இனிமேல் மாடியில் வற்றல் போடப்
போகாதீர்கள்  என்று கூறி

சொன்னாக் கேளும்மா  கீழே இறங்கு என்று சொல்லிக்கொண்டிருந்தேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

On 7/4/09, jmms <jmmsan...@gmail.com> wrote:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc1...@gmail.com
http://thamizthenee.blogspot.com

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 4, 6:35 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Fri, 3 Jul 2009 22:35:03 -1200
Local: Sat, Jul 4 2009 6:35 am
Subject: Re: [anbudan] Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

2009/7/3 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>

பயம்தான்..!!!!

> கீழிருந்த படியே நான் என் அம்மாவிடம் இனிமேல் மாடியில் வற்றல் போடப்
> போகாதீர்கள்  என்று கூறி

> சொன்னாக் கேளும்மா  கீழே இறங்கு என்று சொல்லிக்கொண்டிருந்தேன்

> அன்புடன்
> தமிழ்த்தேனீ

:))

சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!" by Girijamanaalan
Girijamanaalan  
View profile  
 More options Jul 4, 9:43 am
From: Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 06:43:21 -0700 (PDT)
Local: Sat, Jul 4 2009 9:43 am
Subject: Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!
On Jul 4, 1:57 pm, jmms <jmmsan...@gmail.com> wrote:

> 2009/7/3 Poongulali <poongulali.selvamu...@gmail.com>

> > என் சின்ன மகன் இது போல் தான் எங்காவது அடிப்பட்டு கொண்டு வருவான்.ஒருமுறை பள்ளியில் விழுந்து இடது கண் கிட்ட காயம், தையல் தேவைப்பட்டது ....இதில் எனக்கு வலிக்கவில்லை என்று பெருமை வேறு ..சும்மா சொல்லிக் கொள்வான்!

(இவன் அடி வாங்கினா வலிக்குதுன்னு சொல்லியிருப்பான்
.....இவங்கிட்ட அடி வாங்கினவன் அவங்க அம்மாக்கிட்ட அல்லவா வலிக்குதுன்னு
சொல்லிக்கிட்டு இருந்திருப்பான்!............நீங்க தீர
விசாரிக்காம........)

சாந்தி: கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

> > .இப்போது இரண்டு நாட்களுக்கு முன் முடியோடு சேர்த்து முகத்திலும் காயம் ,,யாரோ விளையாடும் போது மிதித்து விட்டார்களாம் ...

("யாரோ விளையாடும்போது"ன்னா?.........."
விட்டார்களாமா? ...இல்லே...விட்டானாமா?)

சாந்தி:  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

> > பிள்ளைகள் அடிபடும்போது பார்க்க சங்கடம்தான் சாந்தி ,ஆனால் குழந்தைகள்தானே  விரைவில் சரியாகி விடும் ,வருந்தாதீர்கள்!

(பிள்ளைகள் அவங்க அம்மாக்கிட்ட அடிபடும்போதுகூட பார்க்க சங்கடமாத்தான்
இருக்கும். அதனாலத்தான் நான் அந்த மாதிரி "சிறப்பு நிகழ்ச்சி" எங்க
வீட்டுல நடக்கறபோது.....தூர நின்னு, அதுவும் கதவு மறைவுல
நின்னு.....கண்ணீரோடு ரசிப்பேன்! .....கோபம் "திசை திரும்பி"டக்கூடாது
பாருங்க!)

> சரிதான் பூங்குழலி.. அடிபட்டு ரத்தம் கொட்டும்போது ஒரு படபடப்பு வருது பாருங்க கையும் ஓடல காலும் ஓடல..

(மனசுக்குள்ல ஏதாச்சும் ஐடியாவாச்சும் ஓடிச்சா?.......கொஞ்சம் அந்த
இடத்தவிட்டு நீங்க நகந்து இருந்தீங்கன்னா.......பையனே ஓடியிருப்பான்!)

- கி.ம.

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Girijamanaalan  
View profile  
 More options Jul 4, 9:57 am
From: Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 06:57:19 -0700 (PDT)
Local: Sat, Jul 4 2009 9:57 am
Subject: Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

>  ஹ்ஆஹாஹா.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறீங்க எனக்கு அடிபடவா?...
> சாந்தி

===========================================================

சிரிச்சுக்கிட்டே கீழே விழுந்து அடி பட்டா வலியே தெரியாது!
உள்ளே "ஊமைக்காயம்" ஏற்பட்டாலும் வெளியே தெரியாது!
என் பேச்சுல சந்தேகம்னா உங்க டாக்டர் தோழிக்கிட்ட கன்ஸல்ட்
பண்ணிப்பாருங்களேன்!

- கி.ம.

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 4, 10:04 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 02:04:22 -1200
Local: Sat, Jul 4 2009 10:04 am
Subject: Re: [anbudan] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

2009/7/4 Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ( இதானே சொல்லனுமமிப்ப.?.)  :))

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 4, 10:04 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 02:04:46 -1200
Local: Sat, Jul 4 2009 10:04 am
Subject: Re: [anbudan] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

2009/7/4 Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>

> >  ஹ்ஆஹாஹா.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறீங்க எனக்கு அடிபடவா?...

> > சாந்தி
> ===========================================================

> சிரிச்சுக்கிட்டே கீழே விழுந்து அடி பட்டா வலியே தெரியாது!
> உள்ளே "ஊமைக்காயம்" ஏற்பட்டாலும் வெளியே தெரியாது!
> என் பேச்சுல சந்தேகம்னா உங்க டாக்டர் தோழிக்கிட்ட கன்ஸல்ட்
> பண்ணிப்பாருங்களேன்!

> :)

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Sakthi sakthithasan  
View profile  
 More options Jul 4, 10:11 am
From: Sakthi sakthithasan <sakthisakthitha...@googlemail.com>
Date: Sat, 4 Jul 2009 07:11:02 -0700 (PDT)
Local: Sat, Jul 4 2009 10:11 am
Subject: Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!
அன்பின் சாந்தி,

உள்ளத்து உணர்வுகளை அப்படியே இம்மியும் பிசகாது அழகாய் எடுத்துச்
சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கு கிடைக்கும் மனஆறுதலோடு எங்களுக்கும்
உங்கள் குழந்தைக்கு பெரிதாய் காயம் ஒண்ணும் இல்லாம மறுபடியும் ஓடியாடத்
தொடங்கியதைக் கேட்டு ஒருவகை ஆறுதல்.

இத்தகைய பதிவுகள் ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் வாழ்நாளில் தங்களுடைய
குழந்தைகளுக்கு நடந்த சில நிகழ்வுகளின் நிழல்களைச் சிறிது தடவிக்
கொடுக்கும் மெல்லிறகாகிறது.

அருமையான பதிவுக்கு நன்றிகள்

அன்புடன்
சக்தி

On Jul 4, 11:35 am, jmms <jmmsan...@gmail.com> wrote:

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "[தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!" by jmms
jmms  
View profile  
 More options Jul 4, 10:16 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 02:16:12 -1200
Local: Sat, Jul 4 2009 10:16 am
Subject: Re: [anbudan] Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

2009/7/4 Sakthi sakthithasan <sakthisakthitha...@googlemail.com>

நன்றி ஐயா.. உங்களைப்போல பெரியவர்களிடம் சொல்லும்போது என் குடும்பத்தாரிடம்
சொன்னது போல ஆறுதல் எனக்கு.. மிக்க நன்றி ஐயா...

என் பாக்கியம்  இது...

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
சீனா..... Cheena  
View profile  
 More options Jul 4, 11:13 am
From: சீனா ..... Cheena <cheena...@googlemail.com>
Date: Sat, 4 Jul 2009 19:43:38 +0430
Local: Sat, Jul 4 2009 11:13 am
Subject: Re: [anbudan] Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

அன்பின் சாந்தி

குழந்தை வளர்ப்பு எனபது ஒரு மாதிரியான கலைதான். அதிலும் துறுதுறுப்பான
பிள்ளைகளை - வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் வளர்ப்பது என்பது சற்றே சிரமமான
செயல்தான்.

இருப்பினும் குழந்தைகள் அடிபடுவதும் சரியாவதும் இயற்கையே.

பெரிய அளவில் காயங்கள் ஏற்படின் நாம் படும் பாடு சொல்ல இயலாது.

சிறியவர் குணமடைந்து விரைவினில் இயல்பு நிலைக்குத் திரும்ப -இறைவனின் கருணை மழை
பொழிய - நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா
--------------------------------

2009/7/4 jmms <jmmsan...@gmail.com>

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 4, 8:53 pm
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 12:53:20 -1200
Local: Sat, Jul 4 2009 8:53 pm
Subject: Re: [anbudan] Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

2009/7/4 சீனா ..... Cheena <cheena...@googlemail.com>

> அன்பின் சாந்தி

> குழந்தை வளர்ப்பு எனபது ஒரு மாதிரியான கலைதான். அதிலும் துறுதுறுப்பான
> பிள்ளைகளை - வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் வளர்ப்பது என்பது சற்றே சிரமமான
> செயல்தான்.

> இருப்பினும் குழந்தைகள் அடிபடுவதும் சரியாவதும் இயற்கையே.

> பெரிய அளவில் காயங்கள் ஏற்படின் நாம் படும் பாடு சொல்ல இயலாது.

> சிறியவர் குணமடைந்து விரைவினில் இயல்பு நிலைக்குத் திரும்ப -இறைவனின் கருணை
> மழை பொழிய - நல்வாழ்த்துகள்

நிஜம்தான் அண்ணா.. வாழ்த்துக்கு நன்றி ணா.

> நட்புடன் ..... சீனா
> --------------------------------

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!" by jmms
jmms  
View profile  
 More options Jul 4, 8:58 pm
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 12:58:59 -1200
Local: Sat, Jul 4 2009 8:58 pm
Subject: Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

நாங்க ஜாதகம் பார்ப்பதில்லை.. ஆனால் நேற்று இதை படித்துவிட்டு டேனியின் ஜாதகம்
கணித்தார் ஒரு அன்பர்..

அவன் இயற்கையிலேயே ரொம்ப துறு துறு வால்தானாம். அந்த ராசி நட்சத்திரக்க்காரங்க
அப்படித்தான் இருப்பாங்களாம் பெரியவனாகும் வரையில்..

என்னத்த சொல்ல.?...

:)))

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "[தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!" by சீனா..... Cheena
சீனா..... Cheena  
View profile  
 More options Jul 5, 12:14 am
From: சீனா ..... Cheena <cheena...@googlemail.com>
Date: Sun, 5 Jul 2009 08:44:36 +0430
Local: Sun, Jul 5 2009 12:14 am
Subject: Re: [anbudan] Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

தவறில்லை சாந்தி

இருந்து விட்டுப் போகட்டும்

நட்புடன் ..... சீனா
---------------------------------

2009/7/5 jmms <jmmsan...@gmail.com>

--
நட்புடன் ..... சீனா

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!" by Girijamanaalan
Girijamanaalan  
View profile  
 More options Jul 5, 1:05 am
From: Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 22:05:34 -0700 (PDT)
Local: Sun, Jul 5 2009 1:05 am
Subject: Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!
On Jul 5, 5:58 am, jmms <jmmsan...@gmail.com> wrote:

> நாங்க ஜாதகம் பார்ப்பதில்லை.. ஆனால் நேற்று இதை படித்து விட்டு டேனியின் ஜாதகம் கணித்தார் ஒரு அன்பர்..அவன் இயற்கையிலேயே ரொம்ப துறு துறு வால்தானாம். அந்த ராசி நட்சத்திரக்க்காரங்க அப்படித்தான் இருப்பாங்களாம்  பெரியவனாகும் வரையில்..
> என்னத்த சொல்ல.?...
> சாந்தி

==============================================================

"என்னத்த சொல்ல!" - இந்த கவலை எல்லா தாய்மார்களுக்கும் உண்டு.
ஒரு குழந்தையின் பிறந்த நட்சத்திரப்படி, அது "துரு துரு"வென இருப்பது
உண்மையே.

சில குழந்தைகளுக்கு பின்னால் 'வால்' முளைத்திராவிடினும், அது 'வால்
பிள்ளை' என்றுதான் அக்கம்பக்கத்தில் பெயரெடுக்கும்!

என் நடசத்திரப்படி நானும் ஒரு "துரு துரு"  டைப் தான்! சிறுவயதில் அப்படி
இருந்தேனாம்!  (எனக்கு நினைவில்லை!)

வீட்டுக்கு வரும் உறவினர்கள், "உங்க பையன் என்ன நட்சத்திரம்?" என்று என்
அப்பாவைக் கேட்டால் அவர் அளிக்கும் பதில்:
"ம்....ம்....ம்.....இவனா? ...."வால் நட்சத்திரம்!"

- கி.ம.

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Girijamanaalan  
View profile  
 More options Jul 5, 1:13 am
From: Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 22:13:43 -0700 (PDT)
Local: Sun, Jul 5 2009 1:13 am
Subject: Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

வீட்டுக்குள் தம் வாலைச் சுருட்டிவைத்துக்கொண்டு, வெளியிடங்களில் தன்
கைவரிசையை சில சமயங்களில் "பல் வரிசை"யைக் காட்டும் "சமர்த்தான"
வாண்டுகளும் உண்டு!

ஒரு சிறுவன் வெளியேயிருந்து வீட்டுக்குள் அழுதுகொண்டே ஓடிவந்தான்.
"என்னடா ஆச்சு? சட்டையெல்லாம் ஒரே மண்ணாயிருக்கு?" என்று கேட்டார் அப்பா.

"அந்த சங்கர் என்னெ ரோட்டுல போட்டு பொரட்டி, அடிச்சிட்டான்பா!"
அப்பாவுக்கோ ஆத்திரம்.

"யாருடா அவன்? இப்போ எங்கே இருக்கான்?" - தன் அருமந்த புத்திரனை
அடித்துவிட்ட அந்தச் சிறுவனை 'இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது' என்ற
ஆத்திரத்தில் கேட்டார்

"தெருக்கோடியில புள்ளையார் கோயில்கிட்ட நிக்கறான்பா!"

"எனக்கு அவன அடையாளம் தெரியாதேடா மடையா! அவன் எப்படி இருப்பான். சொல்லு!"

பையன் சற்று யோசித்துவிட்டு சொன்னான்: "அந்த பயலுக்கு வலது பக்க காது
இருக்காதுப்பா!"
"ஏன்டா?...அவன் காது என்னாச்சு?"

பையன் தன் டவுசர் பாக்கெட்டுக்குள் கையைவிட்டு, ரத்தம் உறைந்துபோயிருந்த
ஒரு காதை எடுத்தான். "அவன்கிட்ட எப்படி இருக்கும்? அதத்தான் நான் கடிச்சு
எடுத்து என் டவுசர் பாக்கெட்டுல போட்டுக்கிட்டு வந்துட்டேனுல்ல!"

அப்பாவுக்கு மயக்கமே வந்துவிட்டது!

- கி.ம.

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "[தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!" by jmms
jmms  
View profile  
 More options Jul 5, 8:45 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Sun, 5 Jul 2009 00:45:55 -1200
Local: Sun, Jul 5 2009 8:45 am
Subject: Re: [anbudan] Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

2009/7/4 சீனா ..... Cheena <cheena...@googlemail.com>

> தவறில்லை சாந்தி

> இருந்து விட்டுப் போகட்டும்

:))  சரி ணா.

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!" by jmms
jmms  
View profile  
 More options Jul 5, 8:46 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Sun, 5 Jul 2009 00:46:44 -1200
Local: Sun, Jul 5 2009 8:46 am
Subject: Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

2009/7/4 Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>

அடப்பாவமே.. :))

> - கி.ம.

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "[தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!" by APPANAH KUALA LUMPUR
APPANAH KUALA LUMPUR  
View profile  
 More options Jul 5, 8:49 am
From: APPANAH KUALA LUMPUR <appana...@gmail.com>
Date: Sun, 5 Jul 2009 20:49:19 +0800
Local: Sun, Jul 5 2009 8:49 am
Subject: Re: [anbudan] Re: [தமிழமுதம்] Re: சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

போற போக்க
பார்த்தல் இந்த இழை 100
தொடும் போல் இருக்கே

5 ஜூலை, 2009 8:46 pm அன்று, jmms <jmmsan...@gmail.com> எழுதியது:

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Discussion subject changed to "சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!" by காமேஷ்
காமேஷ்  
View profile  
 More options Jul 6, 10:43 am
From: காமேஷ் <kames...@gmail.com>
Date: Mon, 6 Jul 2009 22:43:38 +0800
Local: Mon, Jul 6 2009 10:43 am
Subject: Re: [தமிழமுதம்] சொன்னா கேளும்மா கீழே இறங்கு..!!!

அடப்பாவமே..

சின்ன வயசில அப்படி தான் இருக்கு.. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும்..

கூர்மையான மரசாமானோ, மற்ற பொருட்களா வீட்டில் வாங்காதீங்க..

~காமேஷ்~

2009/7/4 jmms <jmmsan...@gmail.com>

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Messages 1 - 25 of 56   Newer >
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google