Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
குழாய் மூலம் சாராயம் சப்ளை வெற்றிகரமாக துவங்கியது
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  9 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
காமேஷ்  
View profile  
 More options Jul 3, 10:10 pm
From: காமேஷ் <kames...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 10:10:56 +0800
Local: Fri, Jul 3 2009 10:10 pm
Subject: குழாய் மூலம் சாராயம் சப்ளை வெற்றிகரமாக துவங்கியது

திருச்சி : திருச்சி அடுத்த ராம்ஜி நகரில் குடிநீர் குழாயில் சாராயம் வினியோகம்
செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். திருச்சி திண்டுக்கல்
சாலையிலுள்ள ராம்ஜி நகர் மில் காலனியிலுள்ள மூன்று தெருக்களில் 200 வீடுகள்
உள்ளன. இங்கு குடியிருப்போருக்கு ராம்ஜி நகரில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர்
நீர்த் தேக்க தொட்டி மூலம் காலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை குடிநீர்
வினியோகம் செய்யப்படுகிறது.

வழக்கம் போல் நேற்று காலை குடிநீர் பிடிப்பதற்காக அப்பகுதியிலுள்ள பெண்களும்,
ஆண்களும் குடங்களுடன் குடிநீர் குழாயடிக்கு சென்றனர். அப்போது குடிநீர்
குழாயிலிருந்து குடிநீருக்கு பதிலாக இரைச்சல் சப்தத்துடன் கறுப்பு கலரில்
குடிநீர் வந்தது. தெருவிலுள்ள சாக்கடை குடிநீரில் கலந்து கறுப்பு கலரில்
வருவதாக அப்பகுதியினர் நினைத்து குடிநீர் பிடிக்க தயங்கி நின்றனர். ஒரு சில
ஆண்கள் துணிச்சலுடன் குடிநீரை கையில் பிடித்து முகர்ந்து பார்த்தனர். அப்போது
சாராய வாசனை "குப்' என்று அடித்தது. அதிர்ந்து போன அப்பகுதியினர் அருகிலுள்ள
தெருக்களுக்கும் சென்று அங்கு வினியோகிக்கப்பட்ட தண்ணீரையும் சோதித்து
பார்த்தனர். அப்போது மூன்று தெருக்களிலுள்ள பொது குடிநீர் குழாயிலும், ஒரு சில
வீடுகளிலுள்ள குடிநீர் இணைப்புகளிலும் சாராய நெடியுடன் குடிநீர் வந்தது
தெரியவந்தது. இதுகுறித்து, திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன்
கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாக மேயர் சுஜாதா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு
சென்று பார்வையிட்டனர். பாட்டிலில் பிடிக்கப்பட்ட தண்ணீரை மேயர் உள்ளிட்ட
அதிகாரிகள் முகர்ந்து பார்த்து சாராய நெடி அடிப்பதை உணர்ந்தவுடன்
அதிர்ச்சியடைந்தனர். ராம்ஜி நகரில் சிலர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி
வருகின்றனர். இதற்காக ராம்ஜி நகரில் பல்வேறு பகுதிகளில் சாராய ஊறல் போடப்
பட்டுள்ளது. இதன் அருகிலேயே குடிநீர் குழாய்களும் செல்கின்றன. சாராய ஊறல்
தொட்டி உடைந்து குடிநீருடன் சாராயமும் கலந்து வந்துள்ளதாக முதற்கட்ட
விசாரணையில் தெரியவந்துள்ளது. குடிநீர் குழாயில் சாராயம் கலந்து வருவதாக தகவல்
பரவியதால் அப்பகுதி குடிமகன்கள் குஷியில் உள்ளனர்.
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=4257

இனி வீட்டுக்கே சப்ளை செய்தால் சூப்பரா இருக்கும்..

ஒரே கேபிளில் பல சானல் வருவது போல ஒரே குழாயில் பல சரக்கு வர ஏற்பாடு செய்ய
வேண்டும்.
[கருப்பு கஞ்சா ஏதோ ஒரு படத்தில் ]

~காமேஷ்~

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
APPANAH KUALA LUMPUR  
View profile  
 More options Jul 3, 10:33 pm
From: APPANAH KUALA LUMPUR <appana...@gmail.com>
Date: Sat, 4 Jul 2009 10:33:20 +0800
Local: Fri, Jul 3 2009 10:33 pm
Subject: Re: [anbudan] குழாய் மூலம் சாராயம் சப்ளை வெற்றிகரமாக துவங்கியது

கஞ்சா கருப்பு சார்
நீங்க சொன்னஎ நடக்குது
நல்லதா சொலுங்க
கண்டிப்பா நடக்கும்
இப்படிக்கு
உங்க ரசிகன்

4 ஜூலை, 2009 10:10 am அன்று, காமேஷ் <kames...@gmail.com> எழுதியது:

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
சீனா..... Cheena  
View profile  
 More options Jul 3, 11:02 pm
From: சீனா ..... Cheena <cheena...@googlemail.com>
Date: Sat, 4 Jul 2009 07:32:00 +0430
Subject: Re: [anbudan] குழாய் மூலம் சாராயம் சப்ளை வெற்றிகரமாக துவங்கியது

என்ன செய்வது - சில நேரங்களில் இது மாதிரி தவறுகள் நடந்து விடுகின்றன

நட்புடன் ..... சீனா
-------------------------------

2009/7/4 காமேஷ் <kames...@gmail.com>

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 6, 1:25 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Sun, 5 Jul 2009 17:25:20 -1200
Local: Mon, Jul 6 2009 1:25 am
Subject: Re: [தமிழமுதம்] குழாய் மூலம் சாராயம் சப்ளை வெற்றிகரமாக துவங்கியது

> அட இதென்ன கூத்து..?:))

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Girijamanaalan  
View profile  
 More options Jul 6, 4:31 am
From: Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>
Date: Mon, 6 Jul 2009 01:31:53 -0700 (PDT)
Local: Mon, Jul 6 2009 4:31 am
Subject: Re: குழாய் மூலம் சாராயம் சப்ளை வெற்றிகரமாக துவங்கியது
அட! எங்க ஊர்ல ந்டந்த சமாசாரத்த இவ்வளவு அக்கறையோட நம்ம இழைக்கு
கொண்டுவந்துட்டீங்களே காமேஷ்!

எனக்கே உங்க இழையைப் பாத்ததும்தான் தெரிஞ்சுது!

- கி.ம.

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 6, 4:46 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Sun, 5 Jul 2009 20:46:01 -1200
Local: Mon, Jul 6 2009 4:46 am
Subject: Re: [anbudan] Re: குழாய் மூலம் சாராயம் சப்ளை வெற்றிகரமாக துவங்கியது

2009/7/5 Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>

> அட! எங்க ஊர்ல ந்டந்த சமாசாரத்த இவ்வளவு அக்கறையோட நம்ம இழைக்கு
> கொண்டுவந்துட்டீங்களே காமேஷ்!

> எனக்கே உங்க இழையைப் பாத்ததும்தான் தெரிஞ்சுது!

அதுசரி  பக்கத்து வீட்டில் என்ன நடக்குன்னு கூட இனி பேப்பரில் வரணும்போல.:))  (
அப்பாடா மாட்டி விட்டாச்சு.. திருப்தியா இருக்கு..:))  )

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
கிரிஜா மணாளன்  
View profile  
 More options Jul 6, 10:19 am
From: கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>
Date: Mon, 6 Jul 2009 07:19:03 -0700 (PDT)
Local: Mon, Jul 6 2009 10:19 am
Subject: Re: குழாய் மூலம் சாராயம் சப்ளை வெற்றிகரமாக துவங்கியது
On Jul 6, 1:46 pm, jmms <jmmsan...@gmail.com> wrote:

> 2009/7/5 Girijamanaalan <girijamanaalanhum...@gmail.com>
> காமேஷ்! எனக்கே உங்க இழையைப் பாத்ததும்தான் தெரிஞ்சுது!
> அதுசரி  பக்கத்து வீட்டில் என்ன நடக்குன்னு கூட இனி பேப்பரில் வரணும்போல.:))  (
> அப்பாடா மாட்டி விட்டாச்சு.. திருப்தியா இருக்கு..:))  )

===========================================================

காத்தாள பேப்பர் படிக்கறப்போ உலகநடப்பெல்லாம் எப்படி இருக்குன்னு
தெரிஞ்சுண்டு அப்புறம்தாம்மா ஊர் சங்கதிகள நான் மேயறது வழக்கம்.

காவிரி ஆத்துல ஜலம் வுட்டுருக்கா.....இப்போ மனுஷளுக் கெல்லாம்
கஷ்டமில்லே'ன்னு சேதி கண்ணுல பட்டுச்சுன்னா அத படிச்சிருப்பேன். ஆனா,
"கொழாய்ல சாராயம் வருது!"ன்னு பேப்பர்காரன் நியூஸ் போட்டா, அதுல நேக்கு
என்ன மாமி குஷி வந்துடப்போறது?

ஏதோ பகவான் புண்யத்துல இதுவரைக்கும் அந்த "தாக சாந்தி" பண்ணுற பழக்கம்
வரலே! அப்படியிருக்கறச்சே, நான் எதுக்கு மாமி அந்த சேதியையெல்லாம்
படிச்சுத்தொலையணும்?

நான் அதப் படிச்சுணடு இருக்கறச்சே திடீர்னு அங்க என் ஆத்துக்காரி வந்து
பாத்துட்டான்னு வெச்சுக்குங்கோ, என் நெலம என்னா ஆகும்?

"என்ன....என்ன...சாராய நியூஸெல்லாம் படிக்கறேள்?....எத்தனை நாளா இந்தப்
பழக்கம்...?" னு கேட்டுட்டாள்னா நான் எங்க போயி முட்டிக்கறது?

என்னவோ பெருசா...காமெஷ் தம்பிக்கிட்ட மாட்டிவிட்டாச்சுன்னு
சிரிக்கறேளே....?

- கி.ம.

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 6, 10:33 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Mon, 6 Jul 2009 02:33:35 -1200
Local: Mon, Jul 6 2009 10:33 am
Subject: Re: [anbudan] Re: குழாய் மூலம் சாராயம் சப்ளை வெற்றிகரமாக துவங்கியது

2009/7/6 கிரிஜா மணாளன் <girijamanaalanhum...@gmail.com>

அதானே பார்த்தேன், மாமி மேல தப்பை போடாட்டி  தூக்கமே வராதே...?..

மாமிதான் உலக செய்தியெல்லாம் படிச்சு ஜோக் எழுதி தருவதால்லா கேள்விப்பட்டோம்..

வாழ்க மாமி.:)

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
சீனா..... Cheena  
View profile  
 More options Jul 6, 12:09 pm
From: சீனா ..... Cheena <cheena...@googlemail.com>
Date: Mon, 6 Jul 2009 20:39:14 +0430
Local: Mon, Jul 6 2009 12:09 pm
Subject: Re: [anbudan] Re: குழாய் மூலம் சாராயம் சப்ளை வெற்றிகரமாக துவங்கியது

அது சரி - கி.ம இழை போடுறதுன்னா - அதுல மாமி வரணும் - அவங்க  இல்லாம இவரால எழுத
முடியாது

நட்புடன் ..... சீனா
--------------------------------------

2009/7/6 jmms jmmsan...@gmail.com

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google