Gmail Calendar Documents Reader Web more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  4 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
அன்புடன் புகாரி  
View profile  
 More options Jul 5, 5:46 pm
From: அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com>
Date: Sun, 5 Jul 2009 17:46:36 -0400
Local: Sun, Jul 5 2009 5:46 pm
Subject: பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன

பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன<http://anbudanbuhari.blogspot.com/2009/07/blog-post_05.html>

குங்குமப்பொட்டிட்டு மல்லிகைப்பூச்சூடி
பொழுதுக்கும் நர்த்தன மணியவிழும்
சிந்தாமணிச் சிரிப்புதிர்த்து
பள்ளிவிட்டு வரும்வழியில் பல்லாங்குழியாடி
சாயுங்காலமும் சாயும்பொழுதில்
தாய்மடி தலைசாய்த்து வளர்பிறைக் கனவுகாணும்
பத்துவயதுப் பருவமகளைத்
தூக்கவும் முடியாப் பெருந்துப்பாக்கி ஏந்திப்
போராடக் கொடுத்தவள்
வானுயர்ந்த ரத்த மேடாகக் குவிந்துகிடக்கும்
பிணங்களடியில் எப்பிணம்
மகள் பிணமோவென்று
தேடிச் சாய்கிறாள்

மணத்தேரேற மனத்தேரேறி
விழித்தேர் செலுத்திய நிலவழகு மூத்தமகளின்
கற்பு சூறையாடப்படுவதைத் தன்னிரு கண்களால்
கொடுநெருப்பாய்க் கண்டவள்
அவள் தொங்கிய கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு
நிலைகுத்திய பார்வையில் வெறித்துக் கிடக்கிறாள்

பத்துமாதம் முன்புதான்
ஓர் பகல்பொழுதின் யுத்த இருட்டில்
செல்லடித்துத் தாலியறுபட்டாள்
பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன
நாலுவயது பிஞ்சு மகளை
கம்பிவளைகளுக்குப்பின் காணத் துடிக்கிறாள்

வீடுநிலம்விட்டு பொட்டல் வந்தாள்
அனாதை முகாம்களாகிப்போன அகதி முகாம்களில்
பிச்சைவரும் திசை நோக்கி
தண்ணீர்வரும் கிழமை நோக்கி
நோயில் வாடும் ஊன் சுமந்து
நொந்து தொங்கும் மனம் சுமந்து
பொல்லா வயிற்றோடு போராடி நிற்கிறாள்
நாலுவயதுப் பிஞ்சாவது மீதப்பட்டுப் போகாதா
என்ற மிகப்பெரிய ஆசையில்

பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்
இதில் யுத்தகாலப் பெண் நிலையை
எதனோடு ஒப்பிட!

--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Poongulali  
View profile  
 More options Jul 5, 11:38 pm
From: Poongulali <poongulali.selvamu...@gmail.com>
Date: Mon, 6 Jul 2009 09:08:48 +0530
Local: Sun, Jul 5 2009 11:38 pm
Subject: Re: [anbudan] பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன

பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்
இதில் யுத்தகாலப் பெண் நிலையை
எதனோடு ஒப்பிட!

கவிதையின் கரு சுமந்த இந்த வரிகளே போதும் புகாரி ....

2009/7/6 அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com>


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
jmms  
View profile  
 More options Jul 6, 12:56 am
From: jmms <jmmsan...@gmail.com>
Date: Sun, 5 Jul 2009 16:56:30 -1200
Local: Mon, Jul 6 2009 12:56 am
Subject: பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன

> *பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்*
> இதில் யுத்தகாலப் பெண் நிலையை
> எதனோடு ஒப்பிட!

அதேதான்.. இனியெதையும் தாங்கும் இதயம் இல்லை. அழித்திடு படைத்தவனே..சீதாம்மா
சொன்னதுபோல.

--

சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================


    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
அன்புடன் புகாரி  
View profile  
 More options Jul 6, 1:55 pm
From: அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com>
Date: Mon, 6 Jul 2009 13:55:06 -0400
Local: Mon, Jul 6 2009 1:55 pm
Subject: Re: [anbudan] Re: பின்னொருநாள் பிரித்தெடுத்துக்கொண்டுபோன

உண்மைதான் பூங்குழலி, நன்றி

2009/7/5 Poongulali <poongulali.selvamu...@gmail.com>

--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google