> துண்டித்து வைத்திருக்கும்
>> நெருக்கமாக வந்துவிட்டீர்கள் சீனா
> ஆனால்...
> உன் விழிகளை
> Switch Off செய்து வைத்திருக்கும்
> இந்தக் காலமும் சரி
> என்பதை
> உன் விழிகளை
> துண்டித்து வைத்திருக்கும்
> இந்தக் காலமும் சரி
> என்று எழுதினால் சுவையாகவா இருக்கிறது?
> Switch Off என்பது இரு பொருளை மிக அழகாகத் தருகிறதல்லவா?
> ஒன்று விழிகள் இன்னொன்று செல்பேசி இரண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டையும் ஒரே
> கல்லில் அடிக்க வேண்டும். எப்படி?
> இதுவரை வந்தவற்றுள் இது மிக நெருக்கமானது என்பதில் ஐயமில்லை சீனா.
> விழிகளை இமைமூடி வைத்திருப்பதையும் செல்பேசியை உயிரிழக்கச் செய்து
> வைத்திருப்பதையும் ஒன்றாகச் சொல்ல ஒரு வார்த்தை வேண்டும்.
> அன்புடன் புகாரி
> "vizhigalai anaitthiruppadhu" enbadhu sariyaai irukkumaa?
>> --- @ WiseStamp Signature <http://www.wisestamp.com/email-install>. Get
>> it now <http://www.wisestamp.com/email-install>
>> --------------------------------------------------------------------------- -----
>> 2009/11/6 அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com>
>> இதுவரை கிட்டிய வெற்றி.
>>> உன் கனவுகளை
>>> என் விழிகளுக்குள்
>>> SMS அனுப்பிக்கொண்டிருந்த
>>> அந்தக் காலமும் சரி
>>> உன் விழிகளை
>>> Switch Off செய்து வைத்திருக்கும்
>>> இந்தக் காலமும் சரி
>>> நான் உன்னை என்
>>> Life Time இணைப்பாகவே
>>> அடைகாக்கிறேன்
>>> உன் கனவுகளை
>>> என் விழிகளுக்குள்
>>> குறுந்தகவல் அனுப்பிக்கொண்டிருந்த
>>> அந்தக் காலமும் சரி
>>> உன் விழிகளை
>>> Switch Off செய்து வைத்திருக்கும்
>>> இந்தக் காலமும் சரி
>>> நான் உன்னை என்
>>> வாழ்நாள் இணைப்பாகவே
>>> அடைகாக்கிறேன்
>>> இந்த Switch Off மொழிமாற்றத்தைச் சிறப்பாக யார் சொல்லப் போகிறீர்கள்?
>> http://groups.google.com/group/anbudan