Web Images Videos Maps News Shopping Gmail more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
பிரதமர் மன்மோகன் வருகையால் நோயாளி மரணம்
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  3 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
காமேஷ்  
View profile  
 More options Nov 4, 8:40 am
From: காமேஷ் <kames...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 21:40:22 +0800
Local: Wed, Nov 4 2009 8:40 am
Subject: பிரதமர் மன்மோகன் வருகையால் நோயாளி மரணம்

சண்டிகார் : சண்டிகாரில் பிரதமர் மன்மோகன்சிங்கின் வருகையை ஒட்டி செய்யப்
பட்டிருந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டினால், சிறுநீரக நோயாளி ஒருவர் சென்ற
வாகனம் திருப்பி விடப்பட்டது. இதனால், உரிய நேரத்திற்கு சிகிச்சை கிடைக் காமல்
வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்தவர் வர்மா. சிறுநீரகக் கோளாறால்
அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு,
நேற்று சுவாசக் கோளாறு ஏற் பட்டது. இதனால், சண்டிகாரில் உள்ள
பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அவரது
குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதற்கிடையில், அதே மருத்துவக் கல்லூரியில்
நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங்
வருகை தந்தார். அவரது வருகைக்காக நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்தும் மாற்றப்பட்டது. தனியார்
மருத்துவமனையிலிருந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வர்மாவைக் கொண்டு
சென்ற அவர் குடும்பத்தார், வழியில் பிரதமருக்காக செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு
ஏற்பாட்டினால், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
மருத்துவக் கல்லூரியை நெருங்கிய வேளையில், வர்மா உயிருக்குப் போராடிக்
கொண்டிருந்தார்.

பிரதமரின் பாதுகாப்புப் படை வாகனங்களால், சாலையில் பிற வாகனங்கள் போக்குவரத்து
நெருக்கடியில் சிக்கியிருந்தன. வர்மாவின் குடும்பத்தார், அந்த நெருக்கடியில்
இருந்து வெளியே வந்து மருத்துவக் கல்லூரியை அடையும் முன் வர்மா பரிதாபமாக
உயிரிழந்தார். இது குறித்து பிரதமர் அலுவலக தகவல் தொடர்பாளர்
கூறுகையில்,"இந்தச் சம்பவம் துரதிருஷ்ட வசமானது. வருத்தம் தரத்தக்கது. நடந்த
சம்பவம் தொடர்பாக முழு விவரம் கேட்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5510

~காமேஷ்~

[?] இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பூ.

  35C.gif
< 1K Download

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
காமேஷ்  
View profile  
 More options Nov 5, 7:20 pm
From: காமேஷ் <kames...@gmail.com>
Date: Fri, 6 Nov 2009 08:20:31 +0800
Local: Thurs, Nov 5 2009 7:20 pm
Subject: Re: பிரதமர் மன்மோகன் வருகையால் நோயாளி மரணம்

அம்பாலா: பிரதமரின் பாதுகாப்பு கெடுபிடியால், உரிய நேரத்தில் சிகிச்சை
கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு
வழங்கப்பட்டது. பஞ்சாப், சண்டிகாரிலுள்ள, மருத்துவக் கல்லூரியில் நடந்த
விழாவில் கலந்து கொள்ள பிரதமர் சென்றபோது, அங்கு சேர்ந்து சிகிச்சை பெறுவதற்காக
சிறுநீரக நோயாளி சுமித்வர்மா என்பவரை அவரது குடும்பத்தினர் கொண்டு வந்தனர்.

 பிரதமர் வருகையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பால், அவர்கள்
அலைக்கழிக்கப்பட்டனர். கல்லூரிக்குள் சுமித் வர்மா அனுமதிக்கப்பட்டு சிறிது
நேரத்தில் இறந்தார். இந்நிலையில், நேற்று அம்பாலா கன்டோன் மென்ட் துணைக்
கமிஷனர் எஸ்.பி.ஸ்ரோ, சுமித் வர்மா குடும்பத்தினரை சந்தித்து, இழப்பீட்டுத்
தொகையாக இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலையை வர்மாவின் மனைவி இஷா வர்மாவிடம்
கொடுத்தார். மேலும், வர்மாவின் இரண்டு மகன்களும் 12ம் வகுப்பு வரை இலவசமாக
கல்வி பெற ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=18553

~காமேஷ்~

சூப்பர்


    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Poongulali  
View profile  
 More options Nov 11, 1:47 am
From: Poongulali <poongulali.selvamu...@gmail.com>
Date: Wed, 11 Nov 2009 12:17:33 +0530
Local: Wed, Nov 11 2009 1:47 am
Subject: Re: [அன்புடன்] Re: பிரதமர் மன்மோகன் வருகையால் நோயாளி மரணம்

இதில் என்ன சூப்பர் ?

2009/11/6 காமேஷ் <kames...@gmail.com>


    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google