The group you are posting to is a
Usenet group . Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post was successful
From:
"அன்புடன் புகாரி" <anbudanbuh... @gmail.com>
Date: Sat, 16 Feb 2008 10:40:54 -0500
Local: Sat, Feb 16 2008 10:40 am
Subject: அன்புடன் அறிமுகம்
அன்பிற்கினிய சீனா,
உங்கள் வரவால் நான் பெருமகிழ்வடைகிறேன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை இந்த மடலுக்கான மறுமொழி பொத்தானை அழுத்தி இடுங்கள், நன்றி
அன்பர்களே,
என் இனிய இணைய நண்பர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன் (அட எத்தனை அழகான பெயர்?) அன்புடனில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கவும் அவருக்கு உதவுவதற்காகவே இம்மடல்:
-- அன்புடன் புகாரி
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Chidambaram Kasiviswanathan" <cheena... @googlemail.com>
Date: Sat, 16 Feb 2008 21:31:11 +0530
Local: Sat, Feb 16 2008 11:01 am
Subject: Re: [anbudan] அன்புடன் அறிமுகம்
அன்பிற்கினிய நண்பர்களே
எனது பெயர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன். ( அழகான பெயரென்று நண்பர் புகாரி கூறி இருக்கிறார்). மதுரையில் வசிக்கிறேன்; வாசிக்கிறேன். வங்கிப்பணி. வலைப்பூக்கள் வைத்திருக்கிறேன். வலைப்பூக்களில் பதிவுகள் இடுவதை விட, மற்ற பதிவுகளை வாசித்து மறுமொழிகள் இடுவது பிடித்த செயல். வலைப்பூக்களில் உள்ள வலைச்சரத்தின் ( http://blogintamil.blogspot.com ) ஆசிரியராகவும் இருந்துள்ளேன். அருமை நண்பர் புகாரியின் கவிதைகள்: படித்து மறு மொழி இட ஆரம்பித்திருக்கிறேன். இச்சிறு அறிமுகம் போதுமென நினைக்கிறேன்.
எனது வலைப்பூக்கள் :
1. http://cheenakay.blogspot.com 2. http://padiththathilpidiththathu.blogspot.com 3. http://pathivu.madurainagar.com
மூன்றாவது மதுரை மாநகரம் என்ற குழுமத்தின் வலைப்பூ.
அன்புடன் ..... சீனா
2008/2/16 அன்புடன் புகாரி <anbudanbuh... @gmail.com>:
> அன்பிற்கினிய சீனா,
> உங்கள் வரவால் நான் பெருமகிழ்வடைகிறேன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை இந்த > மடலுக்கான மறுமொழி பொத்தானை அழுத்தி இடுங்கள், நன்றி
> அன்பர்களே,
> என் இனிய இணைய நண்பர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன் (அட எத்தனை அழகான பெயர்?) > அன்புடனில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கவும் அவருக்கு உதவுவதற்காகவே இம்மடல்:
> -- > அன்புடன் புகாரி
--
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"அன்புடன் புகாரி" <anbudanbuh... @gmail.com>
Date: Sat, 16 Feb 2008 11:40:47 -0500
Local: Sat, Feb 16 2008 11:40 am
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
வருக சீனா வருக
உங்கள் விமரிசனங்களால், அன்புடன் எழுத்தின் தரம் உயரும் என்று உறுதியாக நம்புகின்றேன்
அன்புடன் புகாரி
2008/2/16 Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com>:
> அன்பிற்கினிய நண்பர்களே
> எனது பெயர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன். ( அழகான பெயரென்று நண்பர் புகாரி கூறி > இருக்கிறார்). மதுரையில் வசிக்கிறேன்; வாசிக்கிறேன். வங்கிப்பணி. வலைப்பூக்கள் > வைத்திருக்கிறேன். வலைப்பூக்களில் பதிவுகள் இடுவதை விட, மற்ற பதிவுகளை வாசித்து > மறுமொழிகள் இடுவது பிடித்த செயல். வலைப்பூக்களில் உள்ள வலைச்சரத்தின் ( > http://blogintamil.blogspot.com ) ஆசிரியராகவும் இருந்துள்ளேன். > அருமை நண்பர் புகாரியின் கவிதைகள்: படித்து மறு மொழி இட > ஆரம்பித்திருக்கிறேன். இச்சிறு அறிமுகம் போதுமென நினைக்கிறேன்.
> எனது வலைப்பூக்கள் :
> 1. http://cheenakay.blogspot.com > 2. http://padiththathilpidiththathu.blogspot.com > 3. http://pathivu.madurainagar.com
> மூன்றாவது மதுரை மாநகரம் என்ற குழுமத்தின் வலைப்பூ.
> அன்புடன் ..... சீனா
> 2008/2/16 அன்புடன் புகாரி <anbudanbuh... @gmail.com>:
> அன்பிற்கினிய சீனா,
> > உங்கள் வரவால் நான் பெருமகிழ்வடைகிறேன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை இந்த > > மடலுக்கான மறுமொழி பொத்தானை அழுத்தி இடுங்கள், நன்றி
> > அன்பர்களே,
> > என் இனிய இணைய நண்பர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன் (அட எத்தனை அழகான பெயர்?) > > அன்புடனில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கவும் அவருக்கு உதவுவதற்காகவே இம்மடல்:
> > -- > > அன்புடன் புகாரி
> --
--
அன்புடன் புகாரி
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"சீனா .... ( cheena)" <cheena... @googlemail.com>
Date: Sat, 16 Feb 2008 08:58:22 -0800 (PST)
Local: Sat, Feb 16 2008 11:58 am
Subject: Re: அன்புடன் அறிமுகம்
நண்ப புகாரி, வரவேற்பிற்கும் எதிர்பார்ப்பிற்கும் நன்றி. இயன்றவரை
அன்புடன் எழுத்தின் உயர்ந்த தரத்தை மேலும் உயர்த்த முயலுகிறேன்.
அன்புடன் ..... சீனா
On Feb 16, 9:40 pm, "அன்புடன் புகாரி" <anbudanbuh... @gmail.com> wrote:
> வருக சீனா வருக
> உங்கள் விமரிசனங்களால், அன்புடன் எழுத்தின் தரம் உயரும் என்று உறுதியாக
> நம்புகின்றேன்
> அன்புடன் புகாரி
> 2008/2/16 Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com>:
> > அன்பிற்கினிய நண்பர்களே
> > எனது பெயர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன். ( அழகான பெயரென்று நண்பர் புகாரி கூறி
> > இருக்கிறார்). மதுரையில் வசிக்கிறேன்; வாசிக்கிறேன். வங்கிப்பணி. வலைப்பூக்கள்
> > வைத்திருக்கிறேன். வலைப்பூக்களில் பதிவுகள் இடுவதை விட, மற்ற பதிவுகளை வாசித்து
> > மறுமொழிகள் இடுவது பிடித்த செயல். வலைப்பூக்களில் உள்ள வலைச்சரத்தின் (
> >http://blogintamil.blogspot.com ) ஆசிரியராகவும் இருந்துள்ளேன்.
> > அருமை நண்பர் புகாரியின் கவிதைகள்: படித்து மறு மொழி இட
> > ஆரம்பித்திருக்கிறேன். இச்சிறு அறிமுகம் போதுமென நினைக்கிறேன்.
> > எனது வலைப்பூக்கள் :
> > 1.http://cheenakay.blogspot.com
> > 2.http://padiththathilpidiththathu.blogspot.com
> > 3.http://pathivu.madurainagar.com
> > மூன்றாவது மதுரை மாநகரம் என்ற குழுமத்தின் வலைப்பூ.
> > அன்புடன் ..... சீனா
> > 2008/2/16 அன்புடன் புகாரி <anbudanbuh... @gmail.com>:
> > அன்பிற்கினிய சீனா,
> > > உங்கள் வரவால் நான் பெருமகிழ்வடைகிறேன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை இந்த
> > > மடலுக்கான மறுமொழி பொத்தானை அழுத்தி இடுங்கள், நன்றி
> > > அன்பர்களே,
> > > என் இனிய இணைய நண்பர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன் (அட எத்தனை அழகான பெயர்?)
> > > அன்புடனில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கவும் அவருக்கு உதவுவதற்காகவே இம்மடல்:
> > > --
> > > அன்புடன் புகாரி
> > --
> --
> அன்புடன் புகாரி- Hide quoted text -
> - Show quoted text -
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
Sethukkarasi <sethukar... @gmail.com>
Date: Sat, 16 Feb 2008 16:23:24 -0500
Local: Sat, Feb 16 2008 4:23 pm
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
அன்புடனுக்கு வருக சீனா :-) சீனாதானா காவன்னாவைத் தான் சீனா ஆக்கிவிட்டீர்களா :-)
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Chidambaram Kasiviswanathan" <cheena... @googlemail.com>
Date: Sun, 17 Feb 2008 07:35:41 +0530
Local: Sat, Feb 16 2008 9:05 pm
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
வரவேற்பிற்கு நன்றி சேதுக்கரசி - நான் காவன்னா.சீனாதானா. நண்பர்கள் வட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சீனாதானா இருந்தபடியால், அன்புடன் சீனா என அழைக்கப்பட்டேன். அவ்வளவுதான்.
அன்புடன் ..... சீனா
2008/2/17 Sethukkarasi <sethukar... @gmail.com>:
> அன்புடனுக்கு வருக சீனா :-) சீனாதானா காவன்னாவைத் தான் சீனா ஆக்கிவிட்டீர்களா > :-)
--
அன்புடன் ..... சீனா
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"rvisha... @gmail.com" <rvisha... @gmail.com>
Date: Mon, 18 Feb 2008 01:24:17 -0800 (PST)
Local: Mon, Feb 18 2008 4:24 am
Subject: Re: அன்புடன் அறிமுகம்
அன்பு காசி விச்வநாதன் அவர்களுக்கும் அன்பு சீனாவுக்கும் என்
வாழ்த்துக்கள் அன்புடன் வரவேற்கிறோம் அன்புடன் விசாலம்
On Feb 17, 7:05 am, "Chidambaram Kasiviswanathan"
<cheena
... @googlemail.com> wrote:
> வரவேற்பிற்கு நன்றி சேதுக்கரசி - நான் காவன்னா.சீனாதானா. நண்பர்கள் வட்டத்தில்
> ஒன்றுக்கு மேற்பட்ட சீனாதானா இருந்தபடியால், அன்புடன் சீனா என அழைக்கப்பட்டேன்.
> அவ்வளவுதான்.
> அன்புடன் ..... சீனா
> 2008/2/17 Sethukkarasi <sethukar... @gmail.com>:
> > அன்புடனுக்கு வருக சீனா :-) சீனாதானா காவன்னாவைத் தான் சீனா ஆக்கிவிட்டீர்களா
> > :-)
> --
> அன்புடன் ..... சீனா
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"அன்புடன் புகாரி" <anbudanbuh... @gmail.com>
Date: Mon, 18 Feb 2008 07:26:47 -0500
Local: Mon, Feb 18 2008 7:26 am
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
விசாலம்,
காசியும் அவரே விசுவநாதனனும் அவரே சிதம்பரமும் அவரே சீனாகானாவும் அவரே சீனாவும் அவரே சீனா என்று அழைக்கப்படுவதை சீனா விரும்புகிறார்
2008/2/18 rvisha... @gmail.com <rvisha... @gmail.com>:
> அன்பு காசி விச்வநாதன் அவர்களுக்கும் அன்பு சீனாவுக்கும் என்
> வாழ்த்துக்கள் அன்புடன் வரவேற்கிறோம் அன்புடன் விசாலம்
> On Feb 17, 7:05 am, "Chidambaram Kasiviswanathan" > <cheena... @googlemail.com> wrote: > > வரவேற்பிற்கு நன்றி சேதுக்கரசி - நான் காவன்னா.சீனாதானா. நண்பர்கள் > வட்டத்தில் > > ஒன்றுக்கு மேற்பட்ட சீனாதானா இருந்தபடியால், அன்புடன் சீனா என > அழைக்கப்பட்டேன். > > அவ்வளவுதான்.
> > அன்புடன் ..... சீனா
> > 2008/2/17 Sethukkarasi <sethukar... @gmail.com>:
> > > அன்புடனுக்கு வருக சீனா :-) சீனாதானா காவன்னாவைத் தான் சீனா > ஆக்கிவிட்டீர்களா > > > :-)
> > -- > > அன்புடன் ..... சீனா
--
அன்புடன் புகாரி
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Ponchandar K" <ponchan... @gmail.com>
Date: Mon, 18 Feb 2008 18:36:05 +0530
Local: Mon, Feb 18 2008 8:06 am
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
வாங்க சீனா ! ! அன்புடனில் உங்கள் எழுத்துக்கள் சிறக்க வாழ்த்துகள் ! ! உங்கள் ஊருக்கு தெற்கே இருக்கிறேன்...தென்காசிக்கும் குற்றாலத்திற்க்கும் இடையில் வசித்து வருகிறேன்......
------பொன்சந்தர்
2008/2/18 அன்புடன் புகாரி <anbudanbuh... @gmail.com>:
> விசாலம்,
> காசியும் அவரே > விசுவநாதனனும் அவரே > சிதம்பரமும் அவரே > சீனாகானாவும் அவரே > சீனாவும் அவரே > சீனா என்று அழைக்கப்படுவதை சீனா விரும்புகிறார்
> 2008/2/18 rvisha... @gmail.com <rvisha... @gmail.com>:
> > அன்பு காசி விச்வநாதன் அவர்களுக்கும் அன்பு சீனாவுக்கும் என் > > வாழ்த்துக்கள் அன்புடன் வரவேற்கிறோம் அன்புடன் விசாலம்
> > On Feb 17, 7:05 am, "Chidambaram Kasiviswanathan" > > <cheena... @googlemail.com> wrote: > > > வரவேற்பிற்கு நன்றி சேதுக்கரசி - நான் காவன்னா.சீனாதானா. நண்பர்கள் > > வட்டத்தில் > > > ஒன்றுக்கு மேற்பட்ட சீனாதானா இருந்தபடியால், அன்புடன் சீனா என > > அழைக்கப்பட்டேன். > > > அவ்வளவுதான்.
> > > அன்புடன் ..... சீனா
> > > 2008/2/17 Sethukkarasi <sethukar... @gmail.com>:
> > > > அன்புடனுக்கு வருக சீனா :-) சீனாதானா காவன்னாவைத் தான் சீனா > > ஆக்கிவிட்டீர்களா > > > > :-)
> > > -- > > > அன்புடன் ..... சீனா
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Chidambaram Kasiviswanathan" <cheena... @googlemail.com>
Date: Mon, 18 Feb 2008 20:22:40 +0530
Local: Mon, Feb 18 2008 9:52 am
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
அன்பு நண்பர்கள் விசாலம், புகாரி, பொன்சந்தர் அனைவருக்கும் நன்றி. வாழ்த்துகளுக்கும் வரவேற்பிற்கும்.
எனது பெயர் : சிதம்பரம் எனது தந்தையின் பெயர் : காசி விஸ்வநாதன்
புகாரியின் மறு மொழி அருமை
நான் சீனா எனச் செல்லமாக, நட்பாக, அன்பாக, அழகாக அழைக்கப் படுவதைத் தான் மிகவும் விரும்புகிறேன். புகாரிக்கு நன்றி
அன்புடன் ..... சீனா --------------------------------
2008/2/18 Ponchandar K <ponchan... @gmail.com>:
> வாங்க சீனா ! !
> அன்புடனில் உங்கள் எழுத்துக்கள் சிறக்க வாழ்த்துகள் ! !
> உங்கள் ஊருக்கு தெற்கே இருக்கிறேன்...தென்காசிக்கும் குற்றாலத்திற்க்கும்
> இடையில் வசித்து வருகிறேன்......
> ------பொன்சந்தர்
> 2008/2/18 அன்புடன் புகாரி <anbudanbuh... @gmail.com>:
> > விசாலம்,
> > காசியும் அவரே > > விசுவநாதனனும் அவரே > > சிதம்பரமும் அவரே > > சீனாகானாவும் அவரே > > சீனாவும் அவரே > > சீனா என்று அழைக்கப்படுவதை சீனா விரும்புகிறார்
> > 2008/2/18 rvisha... @gmail.com <rvisha... @gmail.com>:
> > அன்பு காசி விச்வநாதன் அவர்களுக்கும் அன்பு சீனாவுக்கும் என் > > > வாழ்த்துக்கள் அன்புடன் வரவேற்கிறோம் அன்புடன் விசாலம்
> > > On Feb 17, 7:05 am, "Chidambaram Kasiviswanathan" > > > <cheena... @googlemail.com> wrote: > > > > வரவேற்பிற்கு நன்றி சேதுக்கரசி - நான் காவன்னா.சீனாதானா. நண்பர்கள் > > > வட்டத்தில் > > > > ஒன்றுக்கு மேற்பட்ட சீனாதானா இருந்தபடியால், அன்புடன் சீனா என > > > அழைக்கப்பட்டேன். > > > > அவ்வளவுதான்.
> > > > அன்புடன் ..... சீனா
> > > > 2008/2/17 Sethukkarasi <sethukar... @gmail.com>:
> > > > > அன்புடனுக்கு வருக சீனா :-) சீனாதானா காவன்னாவைத் தான் சீனா > > > ஆக்கிவிட்டீர்களா > > > > > :-)
> > > > -- > > > > அன்புடன் ..... சீனா
--
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
malligai <malligai3... @gmail.com>
Date: Mon, 18 Feb 2008 20:51:46 -0500
Local: Mon, Feb 18 2008 8:51 pm
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
அன்புடனுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் சீனா!
எனக்கு 'காசி' என்ற பெயர் ரொம்பப் பிடிக்கும்...:)
அன்புடன்... வாணி
2008/2/18 Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com>:
> அன்பு நண்பர்கள் விசாலம், புகாரி, பொன்சந்தர் அனைவருக்கும் நன்றி.
> வாழ்த்துகளுக்கும் வரவேற்பிற்கும்.
> எனது பெயர் : சிதம்பரம் > எனது தந்தையின் பெயர் : காசி விஸ்வநாதன்
> புகாரியின் மறு மொழி அருமை
> நான் சீனா எனச் செல்லமாக, நட்பாக, அன்பாக, அழகாக > அழைக்கப் படுவதைத் தான் மிகவும் விரும்புகிறேன். > புகாரிக்கு நன்றி
> அன்புடன் ..... சீனா > --------------------------------
> 2008/2/18 Ponchandar K <ponchan... @gmail.com>:
> வாங்க சீனா ! ! > > அன்புடனில் உங்கள் எழுத்துக்கள் சிறக்க வாழ்த்துகள் ! ! > > உங்கள் ஊருக்கு தெற்கே இருக்கிறேன்...தென்காசிக்கும் குற்றாலத்திற்க்கும் > > இடையில் வசித்து வருகிறேன்......
> > ------பொன்சந்தர்
> > 2008/2/18 அன்புடன் புகாரி <anbudanbuh... @gmail.com>:
> > > விசாலம்,
> > > காசியும் அவரே > > > விசுவநாதனனும் அவரே > > > சிதம்பரமும் அவரே > > > சீனாகானாவும் அவரே > > > சீனாவும் அவரே > > > சீனா என்று அழைக்கப்படுவதை சீனா விரும்புகிறார்
> > > 2008/2/18 rvisha... @gmail.com <rvisha... @gmail.com>:
> > > அன்பு காசி விச்வநாதன் அவர்களுக்கும் அன்பு சீனாவுக்கும் என் > > > > வாழ்த்துக்கள் அன்புடன் வரவேற்கிறோம் அன்புடன் விசாலம்
> > > > On Feb 17, 7:05 am, "Chidambaram Kasiviswanathan" > > > > <cheena... @googlemail.com> wrote: > > > > > வரவேற்பிற்கு நன்றி சேதுக்கரசி - நான் காவன்னா.சீனாதானா. நண்பர்கள் > > > > வட்டத்தில் > > > > > ஒன்றுக்கு மேற்பட்ட சீனாதானா இருந்தபடியால், அன்புடன் சீனா என > > > > அழைக்கப்பட்டேன். > > > > > அவ்வளவுதான்.
> > > > > அன்புடன் ..... சீனா
> > > > > 2008/2/17 Sethukkarasi <sethukar... @gmail.com>:
> > > > > > அன்புடனுக்கு வருக சீனா :-) சீனாதானா காவன்னாவைத் தான் சீனா > > > > ஆக்கிவிட்டீர்களா > > > > > > :-)
> > > > > -- > > > > > அன்புடன் ..... சீனா
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"வேந்தன் அரசு" <raju.rajend... @gmail.com>
Date: Mon, 18 Feb 2008 21:14:31 -0500
Local: Mon, Feb 18 2008 9:14 pm
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
2008/2/18 malligai <malligai3... @gmail.com>:
> அன்புடனுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் சீனா!
> எனக்கு 'காசி' என்ற பெயர் ரொம்பப் பிடிக்கும்...:)
நீங்க ஏம்பா எனக்கு ஹரிணினு பேர் வச்சீங்க(:
> --
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
malligai <malligai3... @gmail.com>
Date: Mon, 18 Feb 2008 21:17:31 -0500
Local: Mon, Feb 18 2008 9:17 pm
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
///ஹரிணி/// யா??
நானா??
இல்ல வேற யாருக்கிட்டயும் பேசிட்டு இருக்கீங்களா ராஜூ??
:)))))))))
அன்புடன்... வாணி
2008/2/18 வேந்தன் அரசு <raju.rajend... @gmail.com>:
> 2008/2/18 malligai <malligai3... @gmail.com>:
> > அன்புடனுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் சீனா!
> > எனக்கு 'காசி' என்ற பெயர் ரொம்பப் பிடிக்கும்...:)
> நீங்க ஏம்பா எனக்கு ஹரிணினு பேர் வச்சீங்க(:
> > -- > வேந்தன் அரசு > சின்சின்னாட்டி > (வள்ளுவம் என் சமயம்)
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"வேந்தன் அரசு" <raju.rajend... @gmail.com>
Date: Mon, 18 Feb 2008 21:20:34 -0500
Local: Mon, Feb 18 2008 9:20 pm
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
2008/2/18 malligai <malligai3... @gmail.com>:
> ///ஹரிணி/// யா??
> நானா??
> இல்ல வேற யாருக்கிட்டயும் பேசிட்டு இருக்கீங்களா ராஜூ??
வாணி நான் சுய நினைவோடுதான் எழுதுகிறேன். இன்று வாரநாள் அல்லவா?
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Chidambaram Kasiviswanathan" <cheena... @googlemail.com>
Date: Tue, 19 Feb 2008 08:21:34 +0530
Local: Mon, Feb 18 2008 9:51 pm
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
வரவேற்பிற்கு நன்றி வாணி ( மல்லிகை)
மதுரையில் இருக்கும் எனக்கு மல்லியும் பிடிக்கும்
அன்புடன் ..... சீனா --------------------------------
2008/2/19 malligai <malligai3... @gmail.com>:
> அன்புடனுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் சீனா!
> எனக்கு 'காசி' என்ற பெயர் ரொம்பப் பிடிக்கும்...:)
> அன்புடன்... > வாணி
> 2008/2/18 Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com>:
> அன்பு நண்பர்கள் விசாலம், புகாரி, பொன்சந்தர் அனைவருக்கும் நன்றி. > > வாழ்த்துகளுக்கும் வரவேற்பிற்கும்.
> > எனது பெயர் : சிதம்பரம் > > எனது தந்தையின் பெயர் : காசி விஸ்வநாதன்
> > புகாரியின் மறு மொழி அருமை
> > நான் சீனா எனச் செல்லமாக, நட்பாக, அன்பாக, அழகாக > > அழைக்கப் படுவதைத் தான் மிகவும் விரும்புகிறேன். > > புகாரிக்கு நன்றி
> > அன்புடன் ..... சீனா > > --------------------------------
> > 2008/2/18 Ponchandar K <ponchan... @gmail.com>:
> > வாங்க சீனா ! ! > > > அன்புடனில் உங்கள் எழுத்துக்கள் சிறக்க வாழ்த்துகள் ! ! > > > உங்கள் ஊருக்கு தெற்கே இருக்கிறேன்...தென்காசிக்கும் குற்றாலத்திற்க்கும் > > > இடையில் வசித்து வருகிறேன்......
> > > ------பொன்சந்தர்
> > > 2008/2/18 அன்புடன் புகாரி <anbudanbuh... @gmail.com>:
> > > > விசாலம்,
> > > > காசியும் அவரே > > > > விசுவநாதனனும் அவரே > > > > சிதம்பரமும் அவரே > > > > சீனாகானாவும் அவரே > > > > சீனாவும் அவரே > > > > சீனா என்று அழைக்கப்படுவதை சீனா விரும்புகிறார்
> > > > 2008/2/18 rvisha... @gmail.com <rvisha... @gmail.com>:
> > > > அன்பு காசி விச்வநாதன் அவர்களுக்கும் அன்பு சீனாவுக்கும் என் > > > > > வாழ்த்துக்கள் அன்புடன் வரவேற்கிறோம் அன்புடன் விசாலம்
> > > > > On Feb 17, 7:05 am, "Chidambaram Kasiviswanathan" > > > > > <cheena... @googlemail.com> wrote: > > > > > > வரவேற்பிற்கு நன்றி சேதுக்கரசி - நான் காவன்னா.சீனாதானா. நண்பர்கள் > > > > > வட்டத்தில் > > > > > > ஒன்றுக்கு மேற்பட்ட சீனாதானா இருந்தபடியால், அன்புடன் சீனா என > > > > > அழைக்கப்பட்டேன். > > > > > > அவ்வளவுதான்.
> > > > > > அன்புடன் ..... சீனா
> > > > > > 2008/2/17 Sethukkarasi <sethukar... @gmail.com>:
> > > > > > > அன்புடனுக்கு வருக சீனா :-) சீனாதானா காவன்னாவைத் தான் சீனா > > > > > ஆக்கிவிட்டீர்களா > > > > > > > :-)
> > > > > > -- > > > > > > அன்புடன் ..... சீனா
--
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Chidambaram Kasiviswanathan" <cheena... @googlemail.com>
Date: Tue, 19 Feb 2008 08:37:00 +0530
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
ராஜூ
வார நாள் - சுய நினைவு வாரக் கடைசி - ?????
சுய நினைவு - ஹரிணி - வாணி - காசி - ???????
அன்புடன் ..... சீனா ----------------------------------
2008/2/19 வேந்தன் அரசு <raju.rajend... @gmail.com>:
> 2008/2/18 malligai <malligai3... @gmail.com>:
> > ///ஹரிணி/// யா??
> > நானா??
> > இல்ல வேற யாருக்கிட்டயும் பேசிட்டு இருக்கீங்களா ராஜூ??
> வாணி நான் சுய நினைவோடுதான் எழுதுகிறேன். இன்று வாரநாள் அல்லவா? > -- > வேந்தன் அரசு > சின்சின்னாட்டி > (வள்ளுவம் என் சமயம்)
--
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
malligai <malligai3... @gmail.com>
Date: Mon, 18 Feb 2008 22:12:54 -0500
Local: Mon, Feb 18 2008 10:12 pm
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
போச்சுடா!!!
ராஜூ ஒரு 50% தான் கொளப்பினார்..
சீனா, நீங்க 100%...:))))))
அன்புடன்... வாணி
2008/2/18 Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com>:
> ராஜூ
> வார நாள் - சுய நினைவு > வாரக் கடைசி - ?????
> சுய நினைவு - ஹரிணி - வாணி - காசி - ???????
> அன்புடன் ..... சீனா > ----------------------------------
> 2008/2/19 வேந்தன் அரசு <raju.rajend... @gmail.com>:
> > 2008/2/18 malligai <malligai3... @gmail.com>:
> > > ///ஹரிணி/// யா??
> > > நானா??
> > > இல்ல வேற யாருக்கிட்டயும் பேசிட்டு இருக்கீங்களா ராஜூ??
> > வாணி நான் சுய நினைவோடுதான் எழுதுகிறேன். இன்று வாரநாள் அல்லவா? > > -- > > வேந்தன் அரசு > > சின்சின்னாட்டி > > (வள்ளுவம் என் சமயம்)
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"abdul rahman" <rahmanmee... @gmail.com>
Date: Wed, 20 Feb 2008 23:43:42 +0400
Local: Wed, Feb 20 2008 2:43 pm
Subject: அன்புடன் அறிமுகம்
எனது பெயர் ரஹ்மான்.
எனது ஊர் திருநெல்வேலி
எனது நண்பர் மூலம் அன்புடன் பற்றி அறிந்தேன்.
அன்புடனில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Chidambaram Kasiviswanathan" <cheena... @googlemail.com>
Date: Thu, 21 Feb 2008 20:46:55 +0530
Local: Thurs, Feb 21 2008 10:16 am
Subject: Re: [anbudan] அன்புடன் அறிமுகம்
அறிமுகத்திற்கு நன்றி ரஹ்மான்
அன்புடன் ..... சீனா ---------------------------------
2008/2/21 abdul rahman <rahmanmee... @gmail.com>:
> எனது பெயர் ரஹ்மான்.
> எனது ஊர் திருநெல்வேலி
> எனது நண்பர் மூலம் அன்புடன் பற்றி அறிந்தேன்.
> அன்புடனில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
--
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
sweetsuresh <asuresb... @gmail.com>
Date: Thu, 21 Feb 2008 21:01:55 +0530
Local: Thurs, Feb 21 2008 10:31 am
Subject: Re: [anbudan] அன்புடன் அறிமுகம்
அன்புடனுக்கு வருக, வருக ரஹ்மான்.
அப்படியே உங்க நண்பர் பெயரையும் சொல்லி இருந்தீங்கன்னா நல்லா இருக்கும்
-சுரேஷ்பாபு
2008/2/21 abdul rahman <rahmanmee... @gmail.com>:
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
Sethukkarasi <sethukar... @gmail.com>
Date: Thu, 21 Feb 2008 10:45:58 -0500
Local: Thurs, Feb 21 2008 10:45 am
Subject: Re: [anbudan] அன்புடன் அறிமுகம்
அன்புடனுக்கு வருக ரஹ்மான். அன்புடனுக்கு உங்களை அறிமுகப்படுத்திய நண்பருக்கு நன்றி... ஆமாம், யார் அவர்? :-)
> எனது ஊர் திருநெல்வேலி
அக்கா மக்கா கம்பேனிக்காரர்கள் மகிழ்ச்சியடைவார்கள் :-)
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Gulam rasool" <inshap2... @gmail.com>
Date: Fri, 22 Feb 2008 01:02:43 +0400
Local: Thurs, Feb 21 2008 4:02 pm
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
ரஹ்மான் திருநெல்வேலியா எலே நம்மூர்கார பய ஒருத்தன் வந்துடான்லே என்ன அண்ணாச்சி சோக்கியமா? அப்றம் ஊட்ல எல்லாம் சோக்கியமா?
அன்புடன் ரசூல்.
On 2/21/08, Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com> wrote:
> அறிமுகத்திற்கு நன்றி ரஹ்மான்
> அன்புடன் ..... சீனா > ---------------------------------
> 2008/2/21 abdul rahman <rahmanmee... @gmail.com>:
> > எனது பெயர் ரஹ்மான்.
> > எனது ஊர் திருநெல்வேலி
> > எனது நண்பர் மூலம் அன்புடன் பற்றி அறிந்தேன்.
> > அன்புடனில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Ponchandar K" <ponchan... @gmail.com>
Date: Fri, 22 Feb 2008 11:09:35 +0530
Local: Fri, Feb 22 2008 12:39 am
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
(44 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால்)*அண்ணாச்சி*/ (குறைவாக இருந்தால்)*தம்பி*,
"சோமா" இருக்கீயளா ? நானுந் திருநவேலிகாரந்தான். .....தென்காசி பக்கந்தேன் நம்ம ஊரு..வாங்க..வாங்க.....அன்புடனுக்கு வாங்க ! ! !
2008/2/22 Gulam rasool <inshap2... @gmail.com>:
> ரஹ்மான் திருநெல்வேலியா எலே நம்மூர்கார பய
> ஒருத்தன் வந்துடான்லே என்ன அண்ணாச்சி சோக்கியமா?
> அப்றம் ஊட்ல எல்லாம் சோக்கியமா?
> அன்புடன் ரசூல்.
> On 2/21/08, Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com> > wrote:
> > அறிமுகத்திற்கு நன்றி ரஹ்மான்
> > அன்புடன் ..... சீனா > > ---------------------------------
> > 2008/2/21 abdul rahman <rahmanmee... @gmail.com>:
> > > எனது பெயர் ரஹ்மான்.
> > > எனது ஊர் திருநெல்வேலி
> > > எனது நண்பர் மூலம் அன்புடன் பற்றி அறிந்தேன்.
> > > அன்புடனில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
"Gulam rasool" <inshap2... @gmail.com>
Date: Fri, 22 Feb 2008 11:10:48 +0400
Local: Fri, Feb 22 2008 2:10 am
Subject: Re: [anbudan] Re: அன்புடன் அறிமுகம்
என்ன அண்ணாச்சி கடையத்தில் எல்லா சோமா இருக்காவளா ஊட்ல எல்லா நல்லா இருக்காவளா எல்லாத்தையும் கேட்டதா சொல்லுக அண்ணாச்சி
நான் கடையத்திற்கு பல்முறை வந்திருக்கேன்.
அன்புடன் ரசூல்.
On 2/22/08, Ponchandar K <ponchan... @gmail.com> wrote:
> (44 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால்)*அண்ணாச்சி*/ (குறைவாக இருந்தால்)*தம்பி > *,
> "சோமா" இருக்கீயளா ? நானுந் திருநவேலிகாரந்தான். .....தென்காசி பக்கந்தேன் > நம்ம ஊரு..வாங்க..வாங்க.....அன்புடனுக்கு வாங்க ! ! !
> 2008/2/22 Gulam rasool <inshap2... @gmail.com>:
> > ரஹ்மான் திருநெல்வேலியா எலே நம்மூர்கார பய > > ஒருத்தன் வந்துடான்லே என்ன அண்ணாச்சி சோக்கியமா? > > அப்றம் ஊட்ல எல்லாம் சோக்கியமா?
> > அன்புடன் ரசூல்.
> > On 2/21/08, Chidambaram Kasiviswanathan <cheena... @googlemail.com> > > wrote:
> > > அறிமுகத்திற்கு நன்றி ரஹ்மான்
> > > அன்புடன் ..... சீனா > > > ---------------------------------
> > > 2008/2/21 abdul rahman <rahmanmee... @gmail.com>:
> > > > எனது பெயர் ரஹ்மான்.
> > > > எனது ஊர் திருநெல்வேலி
> > > > எனது நண்பர் மூலம் அன்புடன் பற்றி அறிந்தேன்.
> > > > அன்புடனில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.
From:
Thamizth Thenee <rkc1... @gmail.com>
Date: Sun, 24 Feb 2008 04:44:04 -0800 (PST)
Local: Sun, Feb 24 2008 7:44 am
Subject: Re: அன்புடன் அறிமுகம்
அன்பு சகோதரர் ரஹ்மான் அவர்களே
நானும் ஸ்ரீவில்லிபுத்துர்தான்
அன்புடனுக்கு அன்போடு அழைக்கிறேன்
அன்புடன்
தமிழ்த்தேனீ
On Feb 21, 8:16 pm, "Chidambaram Kasiviswanathan"
<cheena
... @googlemail.com> wrote:
> அறிமுகத்திற்கு நன்றி ரஹ்மான்
> அன்புடன் ..... சீனா
> ---------------------------------
> 2008/2/21 abdul rahman <rahmanmee... @gmail.com>:
> > எனது பெயர் ரஹ்மான்.
> > எனது ஊர் திருநெல்வேலி
> > எனது நண்பர் மூலம் அன்புடன் பற்றி அறிந்தேன்.
> > அன்புடனில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
> --
You must
Sign in before you can post messages.
You do not have the permission required to post.