இவர் என்ன சொல்ல விரும்புகிறார்?

24 views
Skip to first unread message

Abdul Rasiq

unread,
Sep 6, 2012, 1:17:15 PM9/6/12
to hijriindia
அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற ஒரு அமைப்பின் தலைவரான பீ.ஜைனுல் ஆபிதீன் என்பவர் எழுதி வெளியிட்டுள்ள, நபி வழியில் ஹஜ் என்ற நூலின் 44ம் பக்கத்தில் காணப்படுவது வருமாறு:

"துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று "மினாஎனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும்."

நூல்: முஸ்லிம் 2137  //நபி வழியில் ஹஜ்  பக்கம்: 44


எட்டாம் நாளின் தொழுகை என "லுஹர், அசர், மக்ரிப், இஷா" என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்பதாம் நாளின் "பஜ்ர்" என குறிப்பிட்டு  நாளின் ஆரம்பம் "பஜ்ர்" என்பதை அவரே நிரூபிக்கின்றார்.


இவ்வளவு தெளிவாக நேரடியாக முஸ்லிம் நூலின் 2137 எண் ஹதீசை ஆதாரம் காட்டி எழுதியுள்ள பீ.ஜை. அவர்கள், அவர் எழுதியுள்ளதற்கு நேர் முரணாக நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என பக்கம் பக்கமா விளக்கம் கொடுத்து மக்களை குழப்புவது ஏன் எனப் புரியவில்லை.  


எனவே நாளின் ஆரம்பம் பஜ்ர் என்பதற்கு குரானிலும் ஹதீஸிலும் எண்ணற்ற ஆதாரங்கள் இருக்கின்றது. அதை ஏற்கனவே சகோதரர். டாக்டர். முஹம்மது அலி அவர்கள் தங்கள் முந்தைய அஞ்சலில் விளக்கமாக பதிந்துள்ளார்.


நேர்வழிக் காட்ட அல்லாஹ்வே போதுமானவன். !

அன்புடன்,

அப்துல் ராஸிக்.

20 ஷவ்வால் 1433. வியாழன்.


(குறிப்பு: இந்த மடலுடன் இணைக்கப்பட்டுள்ள Hajj.pdf, onlinepj விலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. இதில் சமந்தப்பட்ட ஹதீஸ் இடம்பெற்றுள்ள பக்கம் 20. இதே தலைப்பில் வெளிவந்துள்ள அச்சிட்ட புத்தகத்தில் பார்க்க பக்கம் 44.) 


--
The Quran 2:189 |They ask you, [O Muhammad], about [the Waning and Waxing] Moons. Say, "They are measurements of time for the people and for Hajj." And it is not righteousness to enter houses from the back, but righteousness is [in] one who fears Allah. And enter houses from their doors. And fear Allah that you may succeed.




At Mina.png
Haj.pdf

Hijri Committee

unread,
Sep 7, 2012, 8:50:02 PM9/7/12
to hijri...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

எந்த இழையில் கருத்து சொல்ல விரும்புகின்றீர்களோ அந்த இழையில் Reply அல்லது Reply to All என்பதை தேர்வு செய்து பதில் பதிவு செய்யவும்.  அப்போது தான் சம்மந்தப்பட்ட இழையில் உங்கள் கருத்து பதிவாகும்.  இல்லையென்றால், ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு தனியிழை உருவாகும். அதனால் யாருக்கும் பயன் இல்லாமல் போகும்.

எனவே  நமது குழுமத்தின் ஒழுங்கு முறைகளை பேணி உதவி செய்யவும்.

இப்படிக்கு
ஹிஜ்ரி கமிட்டி

Assalamu Alaikkum dear brother.
Yes the page number is 20 in pdf version of that book and in hard copy it is 44.
I had already mentioned this in a footnote in the same mail.
Anyhow, thank you for updating the info, so that other brothers can
have a note of the same.
Feel free to express your views so that others can get benefit out out that.

May Allah makes us understand easily and keep is in the righteous.

With brotherhood,
Abdul Rasik,
21st Shawwal, Friday.

2012/9/6 Abdul Rasiq <mdr...@gmail.com>



--
அவன்தான் சூரியனை ஒளியுடையதாகவும், சந்திரனை ஒளியை பிரதிபலிப்பதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மையை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (10:5)
 
சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
 
To post to this group, send email to HIJRI...@googlegroups.com
 
To unsubscribe from this group, send email to
HIJRIINDIA+...@googlegroups.com

Reply all
Reply to author
Forward
0 new messages